TNPSC GROUP 4 TEST BATCH

Tnpsc group 4 test batch 2024

CLICK TO DOWNLOAD

TAMIL TEST BATCH SCHEDULES DOWNLOAD

நீங்க  tnpsc group 4 படிக்கும் நபரா நீங்க

Group 4 தமிழில் 90+ மதிப்பெண் எடுக்க முடிய வில்லையா உங்களுக்கா  test batch

Tnpsc group 4 Test batch

1. புதிய புத்தகம் 6 முதல் 12 வரை தேர்வு

ADVERTISEMENT

2.36 test serious

3. 36 முந்தைய ஆண்டு வினாக்கள் தேர்வில் இடம் பெறும்

4. Tnpsc  தேர்வு நோக்கில் வினாத்தாள் அமைக்கபட்டு உள்ளது

சிறப்பு கவனம் :

1. தனி நபர் நபரின் மீது கவனம் செலுத்த படும்

ADVERTISEMENT

2. ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் தேவைக்கான தனி அட்டவணை தயாரித்து தரப்படும்

3. 90+ வினாக்கள் சரியாக எழுத வழிகாட்டுதல்

4. சந்தேகங்களுக்கு எளிதில் அணுகலாம்

TEST BATCH SCHEDULES Download :

6 ம் வகுப்பு தேர்வு

Test 1. 6ம் வகுப்பு 1-3 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா .

Test 2. 6ம் வகுப்பு 4 -6 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா.

ADVERTISEMENT

Test 3. 6ம் வகுப்பு 7-9 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா.

7 ம் வகுப்பு தேர்வு

Test 4. 7ம் வகுப்பு 1-3 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா.

Test 5. 7ம் வகுப்பு 4-6 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா .

Test 6. 7ம் வகுப்பு 7-9 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா.

8 ம் வகுப்பு தேர்வு

Test 7. 8ம் வகுப்பு 1-3 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

ADVERTISEMENT

Test 8. 8ம் வகுப்பு 4-6 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா.

Test 9. 8ம் வகுப்பு 7-9 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா.

Test 10. 6 முதல் 8 வகுப்பு வரை  full test மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 11. Test 1 முதல் 10 வரையுள்ள முந்தைய ஆண்டு வினா

9 ம் வகுப்பு தேர்வு

Test 12. 9ம் வகுப்பு 1-3 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

ADVERTISEMENT

Test 13. 9ம் வகுப்பு 4-6 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 14. 9ம் வகுப்பு 7-10 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

10 ம் வகுப்பு தேர்வு

Test 15. 10ம் வகுப்பு 1-3 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 16. 10ம் வகுப்பு 4-6 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 17. 10ம் வகுப்பு 7-9 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

ADVERTISEMENT

Test 18. 9 மற்றும் 10 ம் வகுப்பு முழு தேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 19.  Test 12- 18 வரையிலான முந்தைய ஆண்டு வினா முழு தேர்வு

11 ம் வகுப்பு தேர்வு

Test 20. 11ம் வகுப்பு 1-3 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 21. 11ம் வகுப்பு 4-6 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 22. 11ம் வகுப்பு 7-10 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

ADVERTISEMENT

12ம் வகுப்பு தேர்வு

Test 23. 12ம் வகுப்பு 1-3 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 24. 12ம் வகுப்பு 4-6 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 25. 12ம் வகுப்பு 7-8 இயல் மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 26. 11 மற்றும் 12 வகுப்பு முழு தேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 27. Test 20- 26 வரையிலான முந்தைய ஆண்டு வினா முழு தேர்வு

ADVERTISEMENT

முழுதேர்வுகள் (6 – 12)

Test 28. 6 ம் வகுப்பு முழுதேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 29. 7ம் வகுப்பு முழுதேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 30. 8ம் வகுப்பு முழுதேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 31. 9ம் வகுப்பு முழுதேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 32. 10ம் வகுப்பு முழுதேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

ADVERTISEMENT

Test 33. 11ம் வகுப்பு முழுதேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 34. 12ம் வகுப்பு முழுதேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 35. 6 முதல் 12 வகுப்பு முழு தேர்வு மற்றும் முந்தைய ஆண்டு வினா

Test 36. Test 1 -35 வரையிலான முந்தைய ஆண்டு வினாவிற்கான முழு தேர்வு

TAMIL ONLINE TEST 

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *