2. தமிழ் அறிஞர்கள் part 2

Welcome to your 2. தமிழ் அறிஞர்கள் part 2

1. நோய்க்கு மருந்து இலக்கியம் என கூறியவர்???

2. திரைக்கவித் திலகம் என்றழைக்கப்படுவர் யார்???

3. வேங்கடமகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்???

4. மகாவித்துவான் நவநீதக்கிருட்டிண பாரதியாரின் மாணவர்???

ADVERTISEMENT
5. அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தைத் தோற்றி வைத்த ஆண்டு???

6. கிழிசல் - சிறுகதை ஆசிரியர்???

7. சாதி களையப்பட வேண்டிய களை - எனக் கருதியவர்???

8. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனச் சேக்கிழாரைப் புகழ்ந்துரைத்தவர்???

9. சி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞருக்கு வழங்கிய சிறப்பு பட்டம் யாது???

ADVERTISEMENT
10. அரை நிர்வாண பக்கிரி என காந்தியடிகளை ஏளனம் செய்தவர்????

11. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவர் உறவு கலவாமை வேண்டும் என்று கூறியவர்???

12. கம்பரது காலம்???

13. "நான் தனியாக வாழவில்லை ; தமிழோடு வாழ்கிறேன் " என்று கூறியவர்???

14. மரபு கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் - என பாராட்டப்படுபவர்???

ADVERTISEMENT
15. கால்டுவெல் பிறந்த நாடு???

16. பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை??? 1. மகாகவி பாரதியார் நவின தமிழ் கவிதையின் முன்னோடி மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த தமிழ் இலக்கியவாதியாக கருதப்படுகிறார். 2. பாரம்பரிய மற்றும் சமகால கூறுகளை இணைத்த ஒரு வலிமையான நாடகத்தின் முன்னோடி ஆவார்.

17. நாடகவியல் என்னும் நூலின் ஆசிரியர்???

18. நாமார்க்கும் குடியல்லோம் என்னும் பாடல் யாரை அச்சமில்லை அச்சமில்லை எனப் பாடத் தூண்டியது???

19. சங்கடம் விளைவிக்கும் சாதிகளையும் மதத்தையும் தவிர்த்தேன் எனக் கூறியவர்???

ADVERTISEMENT
20. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிறந்த ஆண்டு???

மேலும் படிக்க :

தமிழ் அறிஞர்கள் part 1

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *