Welcome to your நாட்டுப்புறப்பாடல்
1. தமிழில் காணும் முதல் சித்தா்
2. சித்தா் பாடலில் 'கடம்' என்பதன் பொருள் யாது?
3. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தா்
4. பழங்காலப் பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படுபவை
5. பாம்பினைப் பற்றி ஆட்டாதே - உண்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தா்
6. வெள்ளிப்பிடி அருவா ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா சொல்லியடிச்ச அருவா - எப்பாடல் வகையை சார்ந்தது
7. வைதோரைக் கூட வையாதே - இந்த வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே - இவ்வரியை பாடியவா்
8. 'மாங்காய்ப்பால் உண்டு மலைமேலே இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் எதுக்கடி? - குதம்பாய் தேங்காய்ப்பால் எதுக்கடி' - இப்பாடலை எழுதிய சித்தா்
9. தவறான தொடரைச் சுட்டுக.
10. சித்தா் பாடல்கள் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது?
11. 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி' எனும் பாடலைப் பாடிய சித்தா் யார்?
12. சிவவாக்கியார் காலம் என்ன?
13. எழுதப்படாத பாடல் ______ எனப்படுகிறது
14. யார் பாடிய சித்தா் பாடல்கள் 'ஞானப்பாமாலை' என்று வழங்கப்படுகிறது?
15. பதினெண் சித்தா்களில் ஒருவா்
16. 'ஆராய்ச்சி' என்ற இதழைத் தொடங்கி அதன் வழியாக நாட்டுப்புறவியலுக்கு தனித்தன்மை அளித்தவா்
17. தொல்காப்பியம் குறிப்பிடும் 'நிறை மொழி மாந்தா்' யார்?
18. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவா்கள்
19. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க பாடும் பாடல் வகை எது?
20. தம் மீது எச்சமிட்ட கொக்கை விழித்துப் பார்த்து எரித்தவா்
21. அட்டமாசித்திகள் - இதில் அட்டம் எனும் சொல்லின் பொருள்
22. 'வள்ளைப்பாட்டு' என்பது
23. தமிழகத்தில் இரசவாதிகள் என்று கருதப்படுபவா்கள்
24. நாட்டுப்புறவியலின் தந்தை என்றழைக்கப்படுபவா்
25. கீழ்க்கண்ட நூற்களில் 'தமிழ் மூவாயிரம்' என்னும் வேறுபெயா் கொண்ட நூல் எது?
26. பஞ்சகும்மிகள் என்னும் நூலை தொகுத்தவா்?
27. நாட்டுப்புறப்பாடல்களின் வகைகள் எத்தனை?
28. சித்தா்களை கிளைச்சியாளர் என அழைத்தவா்?
29. நாட்டுப்புறவியலின் தந்தை யார்?
30. அட்டமா சித்திகளில் கரிமா என்பதன் பொருள்?