TNPSC GROUP 4 சிற்றிலக்கியம்

TNPSC GROUP 4

பொதுத்தமிழ்

பகுதி ஆ

7. ”சிற்றிலக்கியம்

திருக்குற்றாலக்குறவஞ்சி , கலிங்கத்துப்பரணி , முத்தொள்ளாயிரம் , தமிழ்விடு தூது , நந்திக்கலம்பகம் , முக்கூடற்பள்ளு , காவடிச்சிந்து , முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் , இராஜராஜ சோழன் உலா”

ADVERTISEMENT

tnpsc group 4 சிற்றிலக்கியம் தொடர்பான  முக்கிய வினாவிடைகள் முந்தைய ஆண்டு வினாக்கள் பொதுத்தமிழ்

Welcome to your சிற்றிலக்கியம்

1. 'இராசராச சோழனுலா' வைப் பாடியவர்

2. நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்

3. 'தொண்டர்சீர் பரவுவார்' என்று போற்றப்படுபவர்

ADVERTISEMENT
4. 'திருச்செந்திற் கலம்பகம்' என்னும் நூலை இயற்றியவர்

5. 'தென்தமிழ்த் தெய்வப்பரணி' என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?

6. 'பரணிக்கோர் சயங்கொண்டான்' என்றி கலிங்கத்துப் பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவா்

7. 'உலா' எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை

8. 'எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே' கூறியவா்

ADVERTISEMENT
9. ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?

10. பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு

11. தவறானவற்றைத் தேர்வு செய்க. குமரகுருபரரின் நூல்கள்

12. அம்மானை என்பது _____ விளையாடும் விளையாட்டு

13. முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்

ADVERTISEMENT
14. 'உலாமடல்' என்னும் நூலின் ஆசிரியர்

15. மூன்றாம் நந்திவா்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?

16. கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை

17. 'பிரபந்தம்' என்பதன் பொருள்

18. 'தமிழரசி குறவஞ்சியை' இயற்றியவா்

ADVERTISEMENT
19. பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக

20. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?

21. மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையை பரிசாக வாங்கியவா் - யார்?

22. 'முக்கூடற்பள்ளு' எந்த மாவட்டத்தின் பேச்சு வழக்கைக் கொண்டுள்ளது?

23. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகையில் கூறாத நெல் எது?

ADVERTISEMENT
24. போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல் தலையை வெட்டியப் புலவர் யார்?

25. தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகை நூல்

26. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள்

27. குமரகுருபரா் எம் மொழிகளில் புலமைமிக்கவா்

28. முதற் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி யார்?

ADVERTISEMENT
29. பண்டைய கலிங்கம் தற்போது எந்த மாநிலமாக வழங்கப்படுகிறது?

30. 'ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்' என்ற நூலை எழுதியவா் யார்?

TNPSC GROUP 4

ADVERTISEMENT

பொதுத்தமிழ்

இலக்கியம்

tnpsc group 4

பகுதி ஆ

சிற்றிலக்கியம்

ADVERTISEMENT