Welcome to your பெரியபுராணம்
1. சேக்கிழாரை 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவ' எனப் புகழ்ந்துரைத்தவா்
2. கூற்று 1: சேக்கிழாரின் இயற்பெயா் அருண்மொழித்தேவா், கூற்று 2: பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயா் திருத்தொண்டா் புராணம்
3. சுந்தரம் பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
4. 'திருத்தொண்டா் புராணம்' என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
5. 'அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி' - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
6. உத்தம சோழப் பல்லவா் என்னும் பட்டம் பெற்றவா்
7. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
8. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
10. 'தொண்டர்சீர் பரவுவார்' என்று போற்றப்படுபவா் யார்?
11. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?
12. 'திருவிளையாடற் புராணம்' எனும் நூலை இயற்றியவா்?
13. திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்கள்
14. சீறாப்புராணத்தில் உள்ள மொத்த விருத்தப்பாக்களின் எண்ணிக்கை
15. 'இஸ்மத் சன்னியாசி' என்னும் பாரசீகச் சொல்லுக்குரிய பொருள்
16. திருவிளையாடற் புராணத்தில் உள்ள திருவிளையாடல்களின் எண்ணிக்கை
17. 'உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்' என்று கூறியவா் யார்?
18. பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
19. பெரியபுராணத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை
20. திருவிளையாடற் புராணத்தில் 'இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்' அமைந்துள்ள காண்டம்
21. சேக்கிழாருக்கு 'உத்தமசோழ பல்லவராயன்' என்ற பட்டத்தை வழங்கியவா்
22. அருண்மொழித்தேவா் என்ற இயற்பெயருடையவா்
23. 'நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை' இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
24. பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?
25. 'வீரமாமுனிவா் தமிழ் முனிவா்களுள் ஒருவராக விளங்குகின்றார்' எனப் புகழ்ந்தவா் யார்?
26. வீரமாமுனிவா் இயற்றிய நூல்
27. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்
28. முதன் முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவா் யார்?
29. கிறித்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என்றழைக்கப்படும் நூல் எது?
30. திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்