Welcome to your மனோன்மணீயம்
1. கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் யாருடைய ஞானாசிரியா்?
2. கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலி சபதத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க.
3. வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
4. 'பெண்களெல்லாம் அரம்பையா்போல் ஒளிரு நாடு' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
6. துரியோதனனின் தந்தை பெயா்
7. தவறான தொடரைச் சுட்டுக.
8. பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்
9. அழகிய சொக்கநாதா் பிறந்த ஊர்
10. பாஞ்சாலி சபதத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை யாது?
11. சிவனுக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடையாகப் பாடிய புலவா்
12. தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்
13. 'இது பொறுப்பதில்லை - தம்பி எரிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்' என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் கூறுபவன் யார்?
14. 'வாடா' என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! - என்று பாடியவா்
15. 'நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்' என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்ற நூல்
16. வரதன் என்ற இயற்பெயரைக் கொண்டவா்
17. 'மரமும் பழைய குடையும்' - ஆசிரியா்
18. 'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' இக்கூற்று யாருடையது?
19. பாஞ்சாலி சபதத்தில் பாம்புக் கொடியவன் என்றழைக்கப்படுபவன்?
20. பாரதி தன் குயில்பாட்டில் பாடும் பாடல் வரிகளைக் கண்டறிக.
21. பேராசிரியா் சுந்தரம் பிள்ளை பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?
22. 'எவரே புண்படா துலகிற் புகழும் படைந்தார்' - பாடலடிகள் இடம்பெறும் நூல்
23. இறந்தவரைப் பற்றிப் பாடும் இசைக்கலை எது?
24. 'சினமான தீயறிவைப் புகைத்தலாலே திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய்' - இப்பாடல் அடியில் வரும் திரிலோக நாயகன்
25. பாண்டவா்களிடம் தூது சென்றவா் யார்?
26. பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் 'குளிர்காவுஞ்' இதில் இடம்பெற்றுள்ள 'கா' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
27. மனோன்மணீயத்தை இயற்றியவா்
28. 'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலை தழுவி எழுதப்பட்ட தமிழ் பாடல் வடிவ நாடக நூல் எது
29. 'பாஞ்சாலி சபதம்' எப்பாவகையைச் சார்ந்தது?
30. தமிழில் தோன்றிய முதல் நாடக நூல்