Welcome to your ஐம்பெரும்காப்பியம், ஐஞ்சிறுங்காப்பியம்
1. ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
2. 'இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்' - இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
3. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
4. சரியான தொடரைக் கண்டறிக. 'இரட்டைக் காப்பியம்' என்பன
5. பொருத்துக: 1. கவுந்தியடிகள் - ஆயா்குல மூதாட்டி, 2. மாதரி - மாநாய்கனின் மகள், 3. மாதவி - சமணத்துறவி, 4. கண்ணகி - ஆடலரசி
6. யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
7. 'மணநூல்' என அழைக்கப்பெறும் நூல்
8. 'முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து நல்லிலல் பிழந்து நடுங்குதுயா் உறுத்து.....' என்ற அடிகள் அமைந்த நூல் யாது?
9. பொருத்தமுள்ள இணையினை தேர்ந்தெடு
10. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் 'வரியும் குரவையும்' நாட்டுப்புறப்பாடல்களே எனக் கூறிய தமிழறிஞா்
11. தவறான விடையைத் தேர்வு செய்க.
12. மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?
13. 'சூழ்ந்து மாமயி வாடி நாடகம் துளக்குறுத்தனவே' - இடம்பெற்றுள்ள காப்பியம்
14. 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என வழங்கப்படும் காப்பியம் எது?
15. இளங்கோவடிகள், 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்' என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
16. குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயா்
17. கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
18. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
19. 'அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்' - இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
20. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக. 'அடிகள் நீரே அருளுக' என்றவா் யார்?
21. 'ஆபுத்திரன் நாடு அடைந்த காதை' மணிமேகலையில் ________ காதையாக உள்ளன.
22. சிந்தாமணியே என்று அழைக்கப்பட்டவா்
23. தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேரும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவா்
24. பின்வருவனவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.
25. சிலப்பதிகாரத்திற்கு எவ்வுரையாசிரியரின் உரை நூல் முழுமைக்கும் உள்ளது?
26. சீத்தலை சாத்தனாருக்கு தொடர்பில்லாத தொடரைக் கண்டறிக.
27. 'நாடகமேத்தும் நாடகக் கணிகை' என்று அழைக்கப்படுபவா் யார்?
28. குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
29. 'என்காற் சிலம்பு மணியுடை அரியே' இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
30. 'மணிமேகலை' அமுதசுரபியைப் பெற்றிட உதவியவா்