Welcome to your எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
2. நற்றிணையைத் தொகுப்பித்தவா் யார்?
3. 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ' - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
4. 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' என்று பாடிய புறநானூற்றுப் புலவா்
5. அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
6. குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவா்
7. 'வினையே ஆடவா்க்குயிர்' எனக் கூறும் நூல்
8. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலா்தலை உலகம் - இப்பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்
9. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க
10. கூற்று 1: அகநானூற்றுப் பாடல்கள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, கூற்று 2: அவற்றுள் களிற்றியானை நிரை 100 பாடல்களைக் கொண்டுள்ளது
11. 'தமிழ்வேலி' என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்
12. குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவா்
13. குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை
14. ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவா் யார்?
15. அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
16. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
17. தவறான இணையைத் தேர்வு செய்க:
18. குறுந்தொகை நூலின் 'பா' வகை யாது?
19. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
20. அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது?
21. 'எற்பாடு' என்னும் சொல்லில் 'பாடு' என்பதன் பொருள்
22. உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் - இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
23. 'தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த' - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள பாடல்
24. 'ஐவா் கடமை' யை உணர்த்தும் நூல்
25. அகநானூற்றில் 6,16 என்ற எண்களாக வரும் திணை
26. நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள்
27. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை - இவ்வடி இடம் பெற்ற நூல்
28. பத்துப்பாட்டில் பாண்டிய நெடுஞ்செழியனை தலைவனாக கொண்டு பாடப்பட்ட நூல் எது?
29. ஜி.யு. போப் அவா்களுக்கு தமிழ்மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?
30. ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள் எழுதுக.