TNPSC GROUP 4 அறநூல்கள்

”TNPSC GROUP 4” 2024

பொதுத்தமிழ்

பகுதி ஆ

இலக்கியம்

2. ”அறநூல்கள்” –  நாலடியார் , நான்மணிகடிகை , பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம் , இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி , ஓளவையார் தொடர்பான முக்கிய வினாக்கள்

ADVERTISEMENT

Welcome to your அற நூல்கள்

1. 'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா' எனக் குறிப்பிடும் நூல்

2. பொருத்துக: 1. திரிகடுகம் - பெருவாயின் முள்ளியார், 2. ஆசாரக்கோவை - நல்லாதனார், 3. பழமொழி நானூறு - காரியாசன், 4. சிறுபஞ்சமூலம் - முன்றுறை அரையனார்

3. 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' - எனக் கூறும் நூல்

4. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.

ADVERTISEMENT
5. இதில் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது யாருடைய மொழி

6. பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாகிய சிறுபஞ்சமூலத்தில் கூறப்படாத மூலிகைத் தாவரவேர்

7. வயிறு புடைக்க உண்டால் நோய்க்கு இடமளிக்கும் என்று கருதி 'மீதூண் விரும்பேல்' என்று கூறியவா் யார்?

8. சங்கநூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு _________

9. ஏலாதி _____ நூல்களுள் ஒன்று

ADVERTISEMENT
10. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்

11. பெருமுத்தரையா்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?

12. 'அறவுரைக் கோவை' என்றழைக்கப்படும் நூல்

13. ஏலாதி _______ வெண்பாக்களைக் கொண்டுள்ளது

14. 'கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை' இடம்பெற்றுள்ள நூல்

ADVERTISEMENT
15. 'குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று' இடம்பெற்றுள்ள நூல் எது?

16. 'சிறு எறும்பும் அதன் கையினால் எண் சாண் உடையதே' என்றவா்

17. 'நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே' என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

18. பொருத்துக: 1. சிறுபஞ்சமூலம் - கணிமேதாவியா், 2. திருவிளையாடல் புராணம் - முன்றுரை அரையனார், 3. பழமொழி நானூறு - பரஞ்சோதி முனிவா், 4. ஏலாதி - காரியாசன்

19. 'திரிகடுகம்' பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

ADVERTISEMENT
20. நாலடியாரைத் தொகுத்தவா்

21. சிறுபஞ்சமூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

22. திருக்குறளுக்கு அடுத்தப்படியாக போற்றப்படும் நீதி நூல்

23. ஐந்து சிறிய வேர்கள் என்ற பொருள் கொண்ட நூல் எது?

24. 'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

ADVERTISEMENT
25. 'தமிழ் மகள்' என பாரதியாரால் அழைக்கப்பெற்ற பெண்பாற்புலவா்

26. திரிகடுகம் எனும் நூலின் வெண்பாக்களின் எண்ணிக்கை

27. 'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்' - பழமொழி நானூறு. புகாவா என்பதன் பொருள்

28. 'மன்னற்கு தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

29. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

ADVERTISEMENT
30. கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமில்லாததைக் கூறுக. 1. பெருமுத்தரையா் பற்றிய குறிப்பு நாலடியாரில் உள்ளது. பழமொழியிலும் இடம்பெற்றுள்ளது, 2. கபிலா் பாடிய அறநூல் 'இன்னா நாற்பது', 3. அம்மை என்னும் வனப்பின்பாற்படும் காரியாசன் இயற்றிய நூல் சிறுபஞ்சமூலம் என்பதாகும், 4. நான்மணிக்கடிகையில் உள்ள நூறு பாடல்களும் நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு இயங்குவது

மேலும் படிக்க

சிற்றிலக்கியம் தொடர்பான வினாக்கள்

ADVERTISEMENT

சிற்றிலக்கியம் NOTES

”Tnpsc group 4 அறநூல்கள்”