மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளின் மூலம் கிடைக்கும் இலாப பணத்தை பகிர்ந்து அளிக்கும் அமைப்பு.
வரலாறு
- இது 1951-நவம்பர்-22 தொடங்கபட்டது
- நிதிக்குழு ஜந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது
- பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்படும்
- இது தற்காலிக அமைப்பு
அரசியல் அமைப்பு
- பகுதி- 12 யில் உள்ளது
- விதி – 280 யில் குறிப்பிட பட்டுள்ளது
நியமனம்
- நிதி ஆணைய உறுப்பினர்களை குடியரசு தலைவர் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நியமனம் செய்வார்
- மறுநியமனம் கிடையாது
பதவிகாலம்
- தலைவர் மற்றும் உறுப்பினர்கள்களின் பதவி ஐந்து ஆண்டுகள்
TNPSC ECONOMICS FINANCE COMMISSION
உறுப்பினர்கள்
- மொத்தம் -1+4(தலைவர் உட்பட ஐந்து நபர்கள்)
- உறுப்பினர்களின் தகுதி :
- தலைவர் – பொது நல விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த நபராக இருக்க வேண்டும்
- உறுப்பினர் 1- உயர்நீதி மன்ற நீதிபதி அல்லது அதற்கான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
- உறுப்பினர் 2 – நிதி மற்றும் கணக்கியல் துறையில் சிறந்தவராக இருக்க வேண்டும்
- உறுப்பினர் 3 – நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் அனுபவம் வாய்ந்த நபராக இருக்க வேண்டும்
- உறுப்பினர் 4 – பொருளாதாரத்தில் சிறப்பு அறிவு பெற்ற நபராக இருக்க வேண்டும்
முக்கிய விதிகள்
- விதி 280 – இந்தியாவில் நிதி ஆணையம் பற்றி குறிப்பிடுவது
- விதி 280 (3) – நிதி ஆணையத்தின் பணிகள்
- விதி 281 – நிதி ஆணையம் தனது பரிந்துரைகளை வழங்குவது
- விதி 275 (1) – மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கயுள்ள மானிய அளவு மற்றும் மானியம் பெறுவதற்கான மாநில அரசின் தகுதி
நிதி ஆணையத்தின் பணிகள்
- விதி 280(3) நிதிக் குழுவின் பணிகள் பற்றி கூறுகிறது
- இவ்விதியின் படி இக்குழு குடியரசு தலைவருக்கு பரிந்துரைகளை வழங்குகிறது
- மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிகர வரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து மாநிலங்களுக்கு அவற்றிற்குரிய பங்கை பகிர்ந்து அளித்தல்
- மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க கூடிய உதவி மானியம்
- நல்ல திடமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்திய குடியரசு தலைவர் பார்வைக்கு கொண்டு செல்லுதல்
- பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவின் தொகுப்பு நிதி அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குதல்
நிதி ஆண்டு
- ஏப்ரல் 01 – மார்ச் 31 வரை
வரி எவ்வாறு பிரிக்கப்படுகிறது
- 42 சதவீதம் மாநிலங்களுக்கு அளித்தல்
- 58 சதவீதம் மத்திய அரசுக்கு அளித்தல்
- GST யின் படி மாநில அரசுக்கு 50 சதவீதம் நிதி பெறுகிறது
14 வது நிதிக்குழு
- 2013 யில் அமைக்க படடது
- அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 01 2015 முதல் 2020 மார்ச் 31 வரை செல்ல தக்கதாகும்
- 14 வது நிதி குழுவின் தலைவர் Y. V. ரெட்டி
15 வது நிதிக்குழு
- 2017 நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது
- அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 01 முதல் நடைமுறை படுத்த பட்டது
15 வது நிதிக்குழு வரி பங்கீடு
- தொடக்கத்தில் மாநில அரசு 41 சதவீதம் வரி பணம்
- மத்திய அரசுக்கு 59 சதவீத வரி பணம்
சிறப்பு
- ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக 2019 – அக்டோபர் 31 பிரிக்க பட்டது இதனால் வரி விகிதம் மாற்றி அமைக்க பட்டுள்ளது.
- மாநில அரசுக்கு 41 சதவீதமும்
- ஜம்மு மற்றும் லாடக் வளச்சிகாக 1 சதவீதமும்
- மத்திய அரசுக்கு 58 சதவீதமும் வரி பணம் ஒதுக்கீடு செய்ய பட்டுள்து
நிதி காலம்
- 2021 – 2022 முதல் 2025 – 2026 மாற்றி அமைக்க பட்டது
நிதிக்குழு வின் தலைவர்கள்
1 – முதலாவது – K.C -நியோகி
2 – இரண்டாவது -K. சந்தானம்
3 – மூன்றாவது – A. K சந்தா
4 – நான்காவது – P.V ராஜ் மன்னார்
5 – ஐந்தாவது – மகாவீர் தியாகி
6 – ஆறாவது – K. பிரமானந்த ரெட்டி
7 – ஏழாவது – J. M சாலட்
8 – எட்டாவது – Y. B சவான்
9 – ஒன்பதாவது – N.K.P சால்வே
10 – பத்தாவது -K.C பந்த்
11 – பதினொன்று – A.M குஸ்ரோ
12 – பன்னிரெண்டு – C. ரங்க ராஜன்
13 – பதிமூன்று – dr. விஜய் கேல்கர்
14 – பதிநான்கு -Y. V ரெட்டி
15 – பதினைந்து – N.K. சிங்
tnpsc economics finance commission
மேலும் படிக்க : இந்திய பொருளாதாரம்