1. Constitution of India

Welcome to your 1. constitution of india

1.முகப்புரையில் இடம் பெறும் நாம் என்னும் சொல் எதைக் குறிக்கிறது???

2.42வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட வருடம்???

3. 26.11.1949 அன்று அரசமைப்பினை ஏற்று கையொப்பிட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை???

4. அரசமைப்பு நிர்ணயச்சபையில் நிகழ்ந்த விவாதங்களின் தொகுப்பு எத்தனை தொகுதிகளை கொண்டது???

ADVERTISEMENT
5. இந்திய குடியுரிமை சட்டம் எந்த வருடம்???

6. சொத்து உரிமை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கிவிட்டு எத்தனையாவது விதியில் சேர்க்க பட்டது???

7. மதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்ற கோரி சங்கரலிங்கனார் எத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்தார்???

8. கோரம் என்றால் என்ன???

9. அரசமைப்பில் தரப்படாத நிறுவனம்???

ADVERTISEMENT
10. ART 370 எழுதியவர் யார்???

11. அரசு நெறியுறுத்தும் கோட்பாடு பற்றி குறிப்பிடும் பகுதி எது???

12. கடைசியாக தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட ஆண்டு???

13. எத்தனை வகையான அரசமைப்புத் திருத்த சட்டம் உள்ளது???

14. சென்னை மாகாண தலைவர் இராஜாஜி தனது முதல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த ஆண்டு???

ADVERTISEMENT
15. தமிழ்நாடு மாநில சட்டமன்றம் 234 உறுப்பினர்களில் தனிதொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கை???

16. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு சதவீதம்???

17. யாருடைய ஆட்சி காலத்தில் நில மற்ற விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கும் நிலச் சட்டம் கொண்டுவரப்பட்டது???

18. தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்தி எப்போது???

19. மாநிலங்களவை முதல் கூட்டத்தொடர் நடந்தது எப்போது???

ADVERTISEMENT
20. எந்த விதி இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசு தலைவரும் ஈரவை கொண்டது???

21. மூன்றாம் பாலின நபர்களின் சட்ட முன்வரைவு பற்றி ஆராய்க ???

22. இராஜாஜி அவர்களால் கொண்டு வரப்பட்ட அடிப்படை கல்வி திட்டத்தை ரத்து செய்த அமைச்சர் யார்???

23. அலுவல் மொழி சட்டம் கொண்டு வந்த வருடம்???

24. எந்த வருடம் முதல் மாநிலங்கள் குழு அவை செயல்பட்டு வருகிறது???

ADVERTISEMENT
25. மாநிலங்களவை பற்றிய தகவலில் தவறானது எது???

மேலும் படிக்க – பஞ்சாயத்துராஜ் அமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *