Welcome to your 2. சட்ட மன்றம்
1. மாநிலத்தின் செயல் அதிகாரம் யாரிடம் உள்ளது???
2. மக்களவை உறுப்பினரின் குறைந்த பட்ச வயது???
3. இந்திய சட்டமன்ற அமைப்பு ------- என்று அழைக்கப்படுகிறது???
4. நிலைக் குழுக்கள் அவற்றின் பணி தன்மைக்கேற்ப எத்தனை வகையாக பிரிக்கபட்டுள்ளது???
5. நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத் தலைவர்???
6. மக்களவை தலைமைதாங்கி நடத்துபவர் ???
7. மக்களவை ----- உறுப்பினர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்???
8. ஐக்கிய அமெரிக்க நாட்டில் மாநில குழுவின் உறுப்பினர்கள் ------ என்று அழைப்பார்கள்???
9. சபாநாயகர் பதவியை எப்போதும் மிகத்திறமை வாய்ந்த மற்றும் பாரபட்சமற்ற ஒருவரால் வகிக்கப்பட வேண்டும்???
10. தமிழ்நாட்டில் மாநிலங்களங்வைக்கு தேர்ந்து எடுக்கபட்ட நபர்கள் எண்ணிக்கை???
11. எந்த விதியின் படி மாநிலங்களவை மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரமளிக்க முடியும்???
12. நாடாளுமன்ற அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என எந்த விதி கூறுகிறது???
13. பின்வருவன வற்றில் பொருந்தாது எது???
14. சாதாரண சட்ட முன்வரைவை மாநிலங்களவை எத்தனை காலம் வரை முடிவு எடுக்காமல் இருக்கலாம்???
15. பொது சுகாதாரம் எந்த பட்டியலில் உள்ளது???
16. மாநிலத்தின் ஆளுநர் ------- ஆவர்???
17. அரசாங்கத்தின் தலைவர் ------????
18. அரசின் தலைவர் -------????
19. தற்காலிகக் குழுக்கள் எத்தனை வகைப்படும்???
20. அரசமைப்பு பிரிவு VI எந்த விதியில் எந்த விதியில் முடியும்???
21. இந்தியாவில் முதல் முதலாக எந்த பிரதமரின் மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது???
22. தெலுங்கான மாநிலம் எப்போது உருவாக்கபட்டது???
23. ------- என்பது நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் பெறுவதற்கானதாகும்???
24. நிதி முன்வரைவு பற்றிய சட்ட உறுப்பு--------???
25. கட்சி தாவல் தடைசட்டத்தில் திருத்தம் மேற்கெள்ளபட்ட ஆண்டு???