5. தமிழ்நாட்டின் பொருளாதாரம்

Welcome to your 5. தமிழ்நாடுப் பொருளாதாரம்

1. சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது???

2. 2016 இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் வருகை முதல் இடம் உள்ள மாநிலம்???

3. தமிழ்நாடு எத்தனை உடல் நல அடிப்படை கட்டமைப்பைக் கொண்டுள்ளது???

4. தமிழ்நாடு உயர் கல்வியில் மொத்த சேர்க்கை வீதம் (2016-17)???

ADVERTISEMENT
5. நிகர மாணவர் சேர்க்கை முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது???

6. முந்திரி உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம் என்ன???

7. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் என்ன???

8. இந்திய அளிவில் நகரமயமாதலின் சராசரி அளவு சதவீதம் என்ன???

9. தமிழ்நாடு எந்த ஆண்டு முதல் இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது???

ADVERTISEMENT
10. வேலையின் தன்மைக்கேற்ப சரியாக ஊக்குவித்து செயல்படுத்தினால் அதே அளவிற்கு உடலுக்குத் தேவையான உணவு கிடைக்கச் செய்யும் என கூறியவர்???

11. இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது???

12. இந்தியாவிலேயே மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது எங்கு உள்ளது???

13. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கபடுவது???

14. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் எண்ணிக்கை???

ADVERTISEMENT
15. பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்???

16. TICEL ன் பகுதி???

17.தமிழ்நாடு துறைமுகம் தொடர்பான கருத்துகளை ஆராய்க ???

18. இந்தியாவில் இணைய தள பயன்பாட்டில் மூன்றாவது இடம் உள்ள மாநிலம் எது???

19. வான் வழிபோக்குவரத்தின் ஆண்டு வளர்ச்சி வீதம்???

ADVERTISEMENT
20. காற்றழுத்த விசைக் குழாய் நகரம் என அழைக்க படுவது???

மேலும் படிக்க :

வங்கியியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *