Welcome to your 3. தமிழ் அறிஞர்கள் part 3
1. எத்திராசுலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்???
2. உ.வே.சாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டிய மேலைநாட்டவர்???
3. பெரியார் இருகண்களாகக் கருதியவை???
4. எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம் என்றவர்???
5. வீரமாமுனிவர் பிறந்த நாடு???
6. சாமிநாதன் என்று ஆசிரியரால் பெயரிடப்பட்டவர்???
7. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு தொடராக வந்த இதழ்???
8. தமிழகத்தில் காந்தியடிகள் மேடைப்பேச்சினை மொழிப்பெயர்த்தவர்???
9. வாணிதாசனுக்கு வழங்கப்பட்ட விருது???
10. ஈகைச் சிகரத்தின் உச்சியில் நின்றவர்???
11. இந்தியாவிலுள்ள காடுகளின் அளவைக் குறிக்க???
12. வானம் பாடி இயக்கம் தமிழ்நாட்டில் எங்கு செயல்பட்டது???
13. பாவலரேறு என அழைக்கபடுபவர்???
14. சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப்புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நஞ்சு கொல்லி மருந்தாக இருந்தவர்???
15. கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர்???
16. சாகத்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன் புதினம்???
17. பாரதியார் வசன கவிதை எழுத உந்துதலாய் இருந்த அமெரிக்க கவிஞர்???
18. திருவள்ளுவர் தோன்றியிடாவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது என்று கூறியவர்???
19. காடும் கமழும் கற்பூரச் சொற்கோ கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் என பாடியவர்???
20. வீரமாமுனிவர் போல் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்???
Super