Welcome to your 1. தமிழ் அறிஞர்கள்
1. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் " என்று பெருமைப்படும் கவிஞர் யார்???
2. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என புகழ்ந்துரைத்த கவிஞர்???
3. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்???
4. அண்ணல் அம்பேத்கரை பகுத்தறிவு செம்மல் மக்களின் மாபெரும் வழிகாட்டி என புகழாரம் சூட்டியவர்????
5. தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் கூறப்பட்டது யாது???
6. நாகரிகம் பற்றிய தந்தை பெரியார் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது???
7. மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான் சுய மரியாதை அவனின் பிறப்புரிமை சமூக நீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும் என்று கூறியவர்???
8. தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்???
9. தந்தை பெரியார் மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது???
10. பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்கு கொடுக்க பட்ட விருது???
11. பொதுமறையான திருக்குறளில் இல்லாது இல்லை என்று திருக்குறளை போற்றியவர்???
12. பெண் எனில் பேதை என்னும் எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிபடாது என கூறியவர்???
13. கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் என்றவர் யார்???
14. இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தே என பாடியவர்???
15. விடைக்கு ஏற்ற வினாவை தேர்ந்து எடுக்க... பாரதிதாசன் புரட்சி கலைஞர் என அழைக்கபடுகிறார்???
16. பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்பது???
17. இந்திய பெண்களின் முன்னேற்றத்திற்காக சக்கரவர்த்தி என்னும் நாளிதழ் யாரால் நடத்த பட்டது???
18. பாரதியாரின் கடிதங்களை பதிபித்தவர் யார்???
19. கீழ்கண்ட இதழ்களில் பாரதியாருடன் தொடர்புடையது இல்லை???
20. யாம் அறிந்த புலவர்களிலே கம்பனை போல் என புகழ்ந்து கூறியவர்???
[…] தமிழ் அறிஞர்கள் part 1 […]
[…] தமிழ் அறிஞர்கள் part 1 […]