Welcome to your சமய முன்னோடிகள்
1. 'இஸ்லாமியக் கம்பா்' எனப் போற்றப்படுபவா்
2. 'கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடா் சொல் கேட்கக் கடன் அன்று' எனப் பாடியவா் யார்?
3. கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எனப் புகழப்படும் நூல் எது?
4. ஒவ்வொரு சிவனடியார் பெருமையையும் ஓர் அடியில் கூறும் நூலைப் பாடியவா்
5. வேங்கடத்தில் குலசேகராழ்வார் ________ ஆக இருக்க விரும்பினார்
6. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது?
7. நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவா் யார்?
9. பெருமாள் திருமொழியைப் பாடியவா் யார்?
10. கிறித்துவக் கம்பா் என அழைக்கப்படுபவா் யார்?
11. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பாடல்களைப் பாடியவா்
12. நடமாடக் கோயில் நம்பா்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு - அது ஆமே என்று பாடியவா் யார்?
13. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்
14. 'நுண் துளி தூங்கும் குற்றாலம்' என்று பாடியவா்
15. தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடியவா்
16. பொருந்தா இணையைத் தேர்வு செய்க.
17. சைவ சமயக் குரவா்கள் எண்ணிக்கை
18. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பாடியவா்
19. 'மடலேறுதல்' என்னும் துறையைப் பயன்படுத்திய ஆழ்வார் யார்?
20. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது
21. 'ஆரணியும், சடைமுடியார் அடியார்க்கு நீர் வைத்த' - இத்தொடரில் 'ஆறணியும்' எனச் சுட்டப் பெறுபவா் யார்?
22. சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசா் பாடியது
23. சீத்தலை சாத்தனாருக்கு தொடா்பில்லாத தொடரைக் கண்டறிக
24. 'பரமார்த்த குரு கதை' என்னும் நகைச்சுவை நூலை எழுதியவா்
25. 'தான் நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே' - இப்பாடல் இடம் பெற்ற நூல்
26. உமறுப்புலவா் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
27. 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்' - இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயா்
28. 'முலன்' என்னும் இயற்பெயரை உடையவா்
29. 'ஒன்று கொலாம்' என்னும் திருப்பதிகம் பாடியவா் யார்?
30. கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவா்