Welcome to your 2. இயற்கை இன்பம்
1. தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்த மன்னன் ?
2. திகிரி என்பதன் பொருள் ?
3. பாரதியார் பாரதி என்னும் பட்டம் பெற்ற வயது ?
4. நன்மாடங்கள் பிரித்து எழுதுக.
5. பெரும்பாலும் வலசை போகும் பறவை இனம் எது?
6. ஆர்டிக் ஆலா பயணம் செய்யும் தூரம் ?
7.சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற நூலின் வகை???
8. The old man and the sea என்ற நூலின் ஆசிரியர் ?
10. தனக்கு முன் ஒரு குறிலையும் தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் பெற்றுவரும் சொல் சொல் ?
11. தமிழாக்கம் செய்க. Sanctuary
12. ஒருவருக்கு சிறந்த அணிகலன் எது ?
13.கனி இருக்கும் போது காயை என்பதற்கு சமமானது ?
14. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?
15. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது எது ?
16. வாயுறை வாழ்த்து என்று போற்றப்படும் நூல் ?
17. தமிழாக்கம். Continent
18. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் ?
20. தமிழின் முதல்காப்பியம் எது ?