1. தமிழ்த்தேன்

TAMIL FREE TEST

6ம் வகுப்பு தமிழ்

இயல் 1

இன்பத்தமிழ்

தமிழ்க்கும்மி

வளர்தமிழ்

கனவு பலித்தது

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

ADVERTISEMENT

 

Welcome to your 1. தமிழ்த்தேன்

1. வலஞ்சுழி எழுத்துக்களுள் பொருந்தாது எது ?

2. இமிழ்கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

3. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது ?

ADVERTISEMENT
4. ஊழி என்பதன் பொருள் ?

5. விளைவு என்பதன் பொருள் ?

6. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் - என்று பாடியவர் ?

7. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் ? என்று கூறியவர்

8. நமக்கு கிடைக்கப்பெற்ற மிக பழமையான இலக்கண நூல் ?

ADVERTISEMENT
9. அஃறிணை - பிரித்து எழுதுக

10. பொருத்துக. 1. அசதி - தேன் 2. இளமை - தோள் 3. அறிவுக்கு - வேல் 4. புலவர்க்கு - பால்

11. மா என்னும் சொல்லுக்குரிய பொருள் ?

12. தமிழெண்கள் அறிக. 332

13. தாவரத்தின் இலை பெயர் காண்க. நாணல் ?

ADVERTISEMENT
14. தமிழாக்கம் செய்க. Whatsapp

15. ஆய்த எழுத்திற்கு உரிய கால அளவு ?

16. உயிர் எழுத்துக்களில் நெடில் எழுத்தில் பொருந்தாது

17. உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

18. முடி என்ற தமிழ் சொற்களும் இடம் பெற்ற நூல்?

ADVERTISEMENT
19. திணையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பணையளவு காட்டும் என்று கூறியவர்?

20. பின்வருவணவற்றுள் அறநூல் எது ?

‘tamil free test’

மேலும் படிக்க

ADVERTISEMENT

கம்பராமாயணம் 

group 4 2024 hall ticket