4. ஊரக பொருளாதாரம்

Welcome to your 4. ஊரக பொருளாதாரம்

1. 2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் சதவீதம் என்ன???

2. PURA திட்டத்தின் நோக்கம்???

3. 31.03.2017ன் படி எத்தனை மாநிலங்கள் யூனியன் பிரதேசம் 100% மின்வசதி அளிக்கபட்டது???

4. தேசிய ஊரக நல அமைப்பு ஏற்படுத்த பட்ட ஆண்டு???

ADVERTISEMENT
5. முத்ரா வங்கி தொடங்க பட்ட ஆண்டு???

6. சுய உதவி குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் சேர்க்க பட்டது எப்போது???

7. ஊரக சாலையின் பயன்பாடாக கருதப்படுவது???

8. ஊரக தொழிற்சாலைக்கான உதாரணம் தருக???

9. 2011 - 12 மதிப்பீட்டின் படி ஊரக பகுதிகளில் சுமார் எத்தனை கோடி மக்கள் ஏழையாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர்???

ADVERTISEMENT
10. சிறியது அழகு என்னும் நூலின் ஆசிரியர் யார்???

11. பொருட்களின் விலை அதிகரிப்பால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது???

12. பின்வருவன வற்றில் தவறானது எது???

13. 2016 யின் படி இந்தியாவின் மொத்த வேலையின்மை சதவீதம்???

14. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி சட்டம்???

ADVERTISEMENT
15. ஊரக பகுதிகளில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு???

16. இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில் கடனாளிகளின் பங்கு எவ்வளவு???

17. இந்தியாவில் எத்தனை வட்டார ஊரக வங்கிகள் உள்ளன???

18. இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டில் சரியான தகவல் எது???

19. ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக???

ADVERTISEMENT
20. எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுகிறது???

மேலும் படிக்க :

தமிழ்நாட்டின் பொருளாதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *