Welcome to your 1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
1.இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்படுபவர்???
2. சென்னை வாசிகள் சங்கங்கள் எப்போது ஏற்படுத்த பட்டது???
3. உலகைத் தடுமாறச் செய்யும் பிரச்சினைகளை இந்திய மனபாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும் என எழுதியவர்???
4. இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டு நபர்களின் எண்ணிக்கை???
5. பின்வரும் அமைப்புகள் தொடங்கபட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க ( 1) கிழக்கிந்திய கழகம் (2) சென்னை மகாஜன சங்கம் (3) சென்னை வாசிகள் சங்கம் (4) இந்திய சங்கம்
6. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகம் செய்தவர்???
7. தாதாபாய் நெளரோஜி எந்த ஆண்டு பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும் நகர சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்???
8. திலகர் சுயராஜ்ஜியம் எனது பிறப்பு உரிமை அதை அடைந்தே தீருவேன் என முழங்கிய ஆண்டு???
9. வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர்???
10. சுரேந்திரநாத் பானர்ஜி ------ செய்தி பத்திரிக்கையில் பணியாற்றினார்???
11. இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாடுகளில் தவறானது எது???
12. இந்திய தேசிய காங்கிரஸின் எங்கு நடைப்பெற்ற மாநாட்டிற்கு காந்தி தலைமை தாங்கினார்???
13. 1934 ஆம் ஆண்டு நடைபெற்ற பம்பாய் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்???
14. இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் மாதத்தில் எப்போது தொடங்க பட்டது???
15. சென்னை வாசிகள் சங்கத்தின் தலைவர் யார்???
16. இந்திய சீர்திருத்த கழகத்தின் தலைவராக 1853இல் செயல்பட்டவர்???
17. கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிக கொள்கையினால் இந்தியா நன்மையை பெறவில்லை
18. இந்திய தேசிய காங்கிரசு தந்தை என அழைக்கபடுவர் யார்???
19. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது???
20. இந்திய தேசிய காங்கிரஸ் அடிப்படை உரிமைகள் தொடர்பான தீர்மானம் எங்கு கொண்டுவரப்பட்டது???
[…] இந்தியாவில் தேசியத்தின்எழுச்சி […]