2. தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

Welcome to your 2. தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

1. பேச்சுகளைப் பதிவு செய்வதற்காக முதன்முறையாக சுருக்கெழுத்து முறையைப் பயன்படுத்திய துறை எது???

2. சரியான விடையைத் தேர்வு செய்க???

3. புவியியல் அடிப்படையில் இயற்கையாகவே இந்தியாவிடமிருந்து வங்காளத்தைப் பிரிக்கும் நதி???

4. கூற்று 1 : தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகளின் கவனமான அணுகுமுறை ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் மனுச் சமர்பித்தல் போன்ற இவர்களின் இறைஞ்சுதல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தனர். கூற்று 2 : ஆங்கிலேயரின் பிரித்தாலூம் கொள்கை முதன்முதலில் மிதவாத தேசியவாதிகளால் எதிர்க்கபட்டது.

ADVERTISEMENT
5. தேசிய வாழ்வின் அனைத்துக் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி எனச் சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து கூறியவர்???

6. சுய உதவி எனும் சக்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாக்களை பயன்படுத்த அழைப்பு விடுத்தவர்???

7. வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்ட ஆண்டு???

8. கூற்று 1 : சுயராஜ்யம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் - பிபின் சந்திரபால். கூற்று 2 : சுயராஜ்யம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு (அல்லது) சொந்த மக்களின் நிர்வாகம் - திலகர்

9. தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட இடம்???

ADVERTISEMENT
10. சூரத் பிளவு ஏற்பட்ட ஆண்டு???

11. பொருத்துக. 1. செய்திதாள் சட்டம் - 1911, 2. பொதுக்கூட்டங்கள் சட்டம் - 1902, 3. ஆஷ் படுகொலை - 1907, 4. விடிவெள்ளி கழகம் - 1908.

12. அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்கு ஆதரவாக வாதாடியவர்???

13. பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்ட நாளான 1907 மார்ச் 09 ல் சுதேசி தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்ட இடம்???

14. தேசியவாதிகளின் குரலாக விளங்கிய வார இதழின் ஆசிரியர் பெயர்???

ADVERTISEMENT
15. பொதுமக்களுக்கு இடையே புரட்சி தேசியவாதிகளை கதாநாயகர்களாகச் சித்தரித்த நிகழ்வு???

16. வங்காளம் அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்ட நாள்???

17. சுதேசி என்ற தத்துவத்தின் தோற்றம் யாருடைய சொற்பொழிவுகளின் மூலம் தொடங்கியது???

18. SSNC விரிவாக்கம்???

19. சுதேசி கப்பல் கம்பெனியின் பெரிய பங்குதாரர்களில் இருவர்???

ADVERTISEMENT
20. பெண்களின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கை எது ???

21. Tenets of new party என்ற நூலின் ஆசிரியர்???

22. வ.வே.சு ஐயர் வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சி வழங்கிய இடம்???

23. சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசியவாதிகள் குறித்து நூலினை வெளியிட்டவர்???

24. மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளரான ----- என்பவருக்கு எதிராக தீவிர தேசியவாதிகளின் லாலா லஜபதி ராய் பெயரை முன் மொழிந்தனர்???

ADVERTISEMENT
25. பொது இடங்களில் ஐரோப்பியர்கள் யாரால் வந்தே மாதரம் எனும் முழக்கத்துடன் வாழ்த்தப்பட்டனர்???

 

மேலும் படிக்க :

இந்தியாவில் தேசியத்தின்எழுச்சி

No comments yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *