Welcome to your 8. காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு
1. 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்குச் வழங்கப்படும் என்று அறிவித்தவர்???
2. எங்கு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கு மவுண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது???
3. இந்திய அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர்???
4. சுதேச அரசுகளை இந்தியாவோடு நிறைவாக இணைக்கும் பணியை திறம்பட செய்து முடித்தவர்???
5. அரசமைப்பு நிர்ணயச்சபை மொழிவாரி மாநில மறுசீரமைப்பு குறித்த விவாதத்தை நிலுவையில் வைத்திருந்ததற்கான காரணம்???
6. ஆந்திரா மாகாணத்திற்காக கோரிக்கை அரசமைப்பு நிர்ணயச்சபையின் முன் எப்போது வைக்கப்பட்டது???
7. ஆந்திரா மாநிலம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்???
8. மே 1960 ல் ------------- லிருந்து குஜராத் உருவாக்கப்பட்டது???
9. பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரிந்த மாநிலம்???
10. இந்தியா வெளியுறவுத் கொள்கையின் முதன்மை சிற்பி???
11. சீன மக்கள் குடியரசு முதன்முதலாக அங்கீகரித்த நாடு???
12. இந்தியா - சீனா போர்???
14. பொருத்துக. 1. இந்தியா - நேரு . 2. சீனா - சூ யென் லாய். 3. எகிப்து - டிட்டோ. 4. யூகோஸ் லாவியா - நாசர்.
15. இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது???
16. அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம்???
17. ஐ. நா அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கை எப்போது வெளியிடப்பட்டது???
18. இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் மாநில நிர்வாகங்களுக்கான அமைச்சராகவும் இருந்தார்???
19. எல்லையைத் கடப்பதற்காக நின்ற அகதிகளின் வரிசை எவ்வாறு அழைக்கப்பட்டது???
20. சிறுபான்மையினரின் நம்பிக்கை மீட்டெடுப்பது பற்றிய தில்லி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்???
21. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க??? 1.ஹைதராபாத் நிஜாம் - மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார் 2. ஜீனாகாத் அரசர் இந்திய ஆளுகைக்கு கீழ்ப்படிய மறுத்து சுதந்திர அரசு என்று அறிவித்தவர். 3. மகாராஜா ஹரிசிங் - சுதந்திர அரசாக இருக்கும் என்று அறிவித்தார்.
22. புன்னப்புரா - வலலார் ஆயுதப் போராட்டம் யாரை எதிர்த்து நடத்தப்பட்டது???
23. இந்திய வரைபடத்தைப் பிரிவினைக்கேற்றவாறு மாற்றி வரைவதற்கு லண்டனிலிருந்து அனுப்பட்ட ராட்க்ளிஃப் ஒரு???
24. எந்த மாநிலத்தின் நிலப்பகுதியையும் குறைக்கலாம் என்று கூறும் சட்ட உறுப்பு???
25. நீண்ட காலத்திற்கு முன்னர் நாம் விதியோடு ஓர் ஒப்பந்தம் செய்தோம் யாருடைய கூற்று???