Welcome to your 8. யாரையும் மதித்து வாழ்
1. தாகூரின் கடிதங்களை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
2. இல்குலாபின் இயற்பெயர் என்ன?
3. வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர் யார்?
4. சுந்தரனார் பிறந்த ஆண்டு ?
5. தமிழின் முதல் பா வடிவ நூல் ?
6. நர்த்தகி நடராஜன் அவர்களுக்கு நர்த்தகி எனப் பெயர் சூட்டியவர் யார்?
7. நர்த்தகி நடராஜன் வாங்கிய விருதுகளில் பொருந்தாதது எது?
8. கூவும் குயிலும் கரையும் காகமும் என்ற தொடரில் இடம் பெற்றுள்ள மரபு?
9. திரு.வி.க இயற்றிய நூல்களுள் பொருந்தாதது ?
10. சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர் யார்?
11. ஒவ்வொரு புல்லையும் கதை சொல்லி அழைப்பேன் - ஆசிரியர் யார்?
12. கலைச்சொல் அறிக. Passport
13. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்?
14. தாகூர் எழுதிய எந்த நூலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ?
15. ' மிஸ்னவி' என்ற காவியத்தை எழுதியவர் யார்?
16. கடிநகர் - பொருள் தருக.
17. பால்வீதி - நூலின் ஆசிரியர் யார்?
18. விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
19. சரியான பொருளை தேர்ந்தெடு . ஓவா , வேதித்து
20. " குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்க பட வேண்டும்" என்று எண்ணியவர் யார்?
21. நாடகத்துறைக்கு தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினை தீர்க்க வந்த நூல்?
22. தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு ?
23. திரு.வி.க யாரிடம் தமிழ் பயின்றார் ?
24. தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்?
25. இன்குலாபின் மரணத்திற்கு பிறகு அவருடைய உடல் ---------- மருத்துவ கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது?