Welcome to your 7. வையத் தலைமை கொள்
1. இலக்கண குறிப்பு அறிக. பேசிடுக
2. பிரித்து எழுதுக. புவியாய்சி
3. குயில் என்னும் இதழை நடத்தியவர் யார்?
4. புரட்சி கவி என்ற நூல் எந்த ஆண்டு எழுதப்பட்டது ?
5. ஒழுகு வண்ண மோசையி னொழுகும் என்ற வரி இடம்பெற்ற நூல்?
6. வீட்டுக்கு உயிர் வேலி ! வீதிக்கு விளக்குத்தூண் ! என்று பாடியவர் ?
7. பெண்மை வெல்க என்று கூத்திடுவோம் என்று கூறியவர் யார்?
8. வீட்டிற்கோர் புத்தகச்சாலை வேண்டும் என்று கூறியவர் யார்?
9. " பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல்?
10. ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க?
11. ' அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன்' யார் யாரிடம் கூறியது ?
12. கலைச்சொல் அறிக. Pseudonym
13. மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு தமிழ்ப் பேரவை செம்மல் என பட்டமளித்த ஆண்டு ?
14. பசுவையாவின் இயற்பெயர் என்ன?
15. ஒரு புளிய மரத்தின் கதை , ஜெ.ஜெ. சில குறிப்புகள் என்ற நூல்களுடன் தொடர்புடையவர் யார்?
16. உழுதுஉழுது என்பதன் இலக்கண குறிப்பு தருக?
17. பதிற்றுப்பத்து ----------- மன்னர்களைப் பற்றி கூறுகிறது?
18. 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ' என்ற வரிகளின் ஆசிரியர் யார்?
19. இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட காலம் ?
20. யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆசிரியர் யார்?
21. கடுந்துப்பு - பொருள் தருக?
22. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் யார்?
23. பதிற்றுப்பத்து - பிரித்து எழுதுக?
24. கூற்றை ஆராய்க. கூற்று 1: எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று. கூற்று 2 : முதல் பத்து பாடல்களும் இறுதி பத்து பாடல்களும் கிடைக்க வில்லை.
25. களப்பிரர் கால தமிழகம் என்னும் நூலை எழுதியவர் யார்?