Welcome to your 6. பல்கலை நிறுவுக
1. எதனை அகநாழிகை என்று அழைப்பார்கள் ?
2. விசித்திர சித்தன் என அழைக்கப்பட்டவர் யார்?
3. இராசராச சோழன்தான் தஞ்சை பெரிய கோயிலை கட்டினார் என உறுதி செய்தவர் ?
4. குடைவரை கோவில்கள் அமைந்துள்ள இடம் எது ?
5. ஃப்ரெஸ்கோ என்ற சொல்லின் பொருள் என்ன?
6. 'ழ' என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
7. ஆலாலம் என்பதன் பொருள் என்ன?
8. கவிதைக் கிரீடம் என்று அழைக்கப்படும் நூல்?
9. மாண்ட தவளை - என்பதன் இலக்கண குறிப்பு தருக.
10. சைவ சமய கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றவர் யார்?
11. மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையை தெறிவிக்கும் வகையில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார் ?
12. மாணிக்கவாசகரின் பாடல் எத்தனையாவது திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது?
13. பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனை பண்கள் காணப்படுகின்றன ?
14. பொருத்துக. அ. விரியன் - 1) தண்டை ஆ. திருகுமுருகு - 2) காலாவதி இ. நாங்கூழ்ப்புழு - 3) சிலம்பு ஈ. குண்டலப்பூச்சி - 4) பாடகம்
15. கூற்றை ஆராய்க . கூற்று 1: மாணிக்கவாசகர் சைவ சமய குறவர்களுள் ஒருவர் திருவாதவூரச் சார்ந்தவர் கூற்று 2: முதலாம் குலோத்துங்க சோழனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்.
16. தண்டலை மயில்கள் ஆட , தாமரை விளக்கம் தாங்க.... என்ற பாடல்வரியை பாடியவர் யார்?
17. இலக்கண குறிப்பு தருக. சுடுகாடு
18. கூற்றை ஆராய்க. கூற்று 1: ஒரு மொழியில் காலத்திற்கேற்ப துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களை கலைச்சொற்கள் என்கிறோம். கூற்று 2 : கலைச்சொற்கள் பெரும்பாலும் காரப்பெயராகவே இருக்கும்.
19. சங்கரதாசு சுவாமிகள் -------------- என்று போற்றப்படுகின்றன?
20. கலைச்சொல் அறிக. Disaster
21. பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று ?
22. திருவாசகத்தில் எத்தனை சிவதளங்கள் பாடப்பெற்றுள்ளன ?
23. தலபுராணம், மாலை, சிலேடை என்ற நூல்களுடன் தொடர்புடையவர் யார் ?
24. தொடக்கத்தில் மண்ணால் கட்டி மேலே மரத்தால் சட்டகமிடப்பட்ட கோவில் எது?
25. தஞ்சை பெரிய கோவிலில் கருவறை விமானம் ------------- தளங்களை உடையது ?