5. நாளெல்லாம் வினைசெய்

Welcome to your 5. நாளெல்லாம் வினைசெய்

1. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்த பேர்ச்சுகீசிய மாலுமி யார்?

2. வானம் வசப்படும் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

3. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை யார் ?

4. ஆனந்தரங்கனின் காலம் ?

ADVERTISEMENT
5. ஒரு பொன் என்பது ----------- ?

6. ஹிஜிறத் என்பது ---------- மொழிச் சொல் ?

7. உறுபகை - என்பதன் பொருள் ?

8. புடவி - என்பதன் பொருள் என்ன?

9. சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

ADVERTISEMENT
10. அகநானூறு எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது ?

11. நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது ?

12. மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது ?

13. நெய்தல் நிலத்திற்குறிய கடவுள் ?

14. பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன ?

ADVERTISEMENT
15. ' வானம் வசப்படும் ' என்ற நூல் சாகத்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?

16. ஆனந்தரங்கனுக்கு தொடர்பில்லாத குறிப்பு எது?

17. நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது?

18. தமிழில் எல்லாம் உண்டு ; தமிழின் கல்விச் சுவைக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை - என்று கூறியவர் ?

19. டி.கே.சி - யின் வீட்டில் இலக்கிய கூட்டம் எந்த கிழமையில் நடைபெரும்?

ADVERTISEMENT
20. கலைச்சொல் அறிக. Sailor

21. இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்ல்லும் காழ்ந்த இடத்து என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி?

22. ஒருவன் விளையாட்டுக்கு கூட விரும்பக் கூடாதது எது ?

23. சீரிய நெற்றி எங்கே ? சிவந்த இதழ்கள் எங்கே ? - ஆசிரியர் யார்?

24. கூற்றை ஆராய்க. கூற்று 1: நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலை பனி அகமது மரைக்காயர் வேண்டுகோளுக்கு இணங்க உமறுபுலவர் இயற்றினார். கூற்று 2 : சீறாப்புராணம் 5027 விருத்தப் பாடல்களைக் கொண்டது.

ADVERTISEMENT
25. கம்பர் யார் ? என்ற நூலின் ஆசிரியர் யார் ?