Welcome to your 4. செல்வத்துள் எல்லாம் தலை
1. வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் ------------- யிடம் படித்திருக்கிறார்?
2. உபாத்தியாயர் என்றால் என்ன?
3. ' ஐயான் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்' என்று குறிப்பிடும் நூல் எது?
4. பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்து பனையேடுதான் புத்தகம் எழுத்தாணியே பேனா - என்று கூறியவர் யார்?
5. திராவிட வித்யா பூஷணம் என்று பட்டம் பெற்றவர் யார்?
6. உ.வே.சா - விற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட வருடம்?
7. சுரதா - வின் இயற்பெயர் என்ன?
8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சுரதாவிற்கு வழங்கப்படாத விருது?
9. வே. மாலி , செல்வம் என்ற புனைப்பெயர்களில் கவிதை எழுதியவர் யார்?
10. நடை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார் ?
11. உரன் - என்பதன் பொருள் என்ன?
12. குறுந்தொகையில் அவ்வையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை?
13. வெண்பாவில் பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்ப்பட்ட அடிகள் வரை வருவது?
14. பொருத்துக. அ. மாச்சீர் - 1) கருவிளம், கூவிளம் ஆ. காய்ச்சீர் - 2) நாள் , மலர் இ. விளச்சீர் - 3) தேமாங்காய் , புளிமாங்காய் ஈ. ஓரசைச்சீர் - 4) தேமா, புளிமா
15. குழிமாற்று எந்த துறையோடு தொடர்புடைய சொல் ?
16. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை என்ற நூலை எழுதியவர் யார்?
17. மறைமலையடிகளின் காலம் என்ன?
19. நீங்களும் கவிபாடலாம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
20. சாலைப் போக்குவரத்து உதவிக்கு தொலைபேசி எண்?
21. புறம் , புறப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
22. அறிவும் புகழும் - இலக்கண குறிப்பு தருக?
23. உ.வே.சா நூலகம் எங்கு அமைந்துள்ளது?
24. சுவடியோடு பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?
25. பாரிஸ் நகரத்தில் முதல் ' பன்னாட்டு சாலை அமைப்பு' மாநாடு எப்போது நடைபெற்றது?