4. கேடில் விழுச்செல்வம்

Welcome to your 4. கேடில் விழுச்செல்வம்

1. துணையாய் வருவது தூயநற்கல்வியே என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

2. முதல் பொதுக்கல்வித்துறை இயக்குநர் நியமிக்கப்பட்ட ஆண்டு?

3. சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது எப்போது ?

4. ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும் அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாளே மதிப்பிட முடியாது என்று கூறியவர் ?

ADVERTISEMENT
5. இரா.மீனாட்சியின் பிள்ளைக்கூடம் என்ற கவிதை எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது ?

6. வறுமையில் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது -------------- ?

7. ஒழுகு நீர் நுணங்கறல் போலம் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையாலே - என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

8. விரிகதிர் - இலக்கணக் குறிப்பு தருக.

9. பிரித்து எழுதுக. பொற்சிலம்பு ?

ADVERTISEMENT
10. எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக வைத்துப் பாடப்படும் நூல்?

11. நற்றினையில் விதிவிலக்காக பேரெல்லையை 13 அடிகளில் பாடியவர் யார்?

12. நற்றினையை தொகுப்பித்தவர் யார் ?

13. மதுகை - என்பதன் பொருள் ?

14. தொல்காப்பியத்தில் முதல் பதிப்பு எந்த ஆண்டு ?

ADVERTISEMENT
15. இகக்கும் - என்பதன் பொருள் என்ன?

16. தொல்காப்பியத்தில் உள்ள இயல்களில் எண்ணிக்கை ?

17. பாரதி தமிழாசிரியராகப் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ள இடம் ?

18. பாரதியார் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழ்?

19. ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயர் கொண்டவர் யார்?

ADVERTISEMENT
20. இந்தியா என்ற இதழில் வெளிவந்த சிவப்பு நிறம் எதைக் குறிக்கிறது?

21. பாரதி தலைப்பிடலை ------------ என்று அழைத்தார் ?

22. நசைபெரிது உடையர் நல்கலும்... என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

23. ஜி.யு.போப் முதல் முதலில் தமிழ் உரையாற்றிய இடம் எது?

24. பொருத்துக. அ. தொல்காப்பியம் - 1. சங்க நூல் ஆ. திருக்குறள் - 2. பக்தி நூல் இ. புறநானூறு - 3. அறநூல் ஈ. திருவாசகம் - 4. இலக்கண நூல்

ADVERTISEMENT
25. கலைச்சொல் அறிக. Ancestor