3. பீடு பெற நில்

Welcome to your 3. பீடு பெற நில்

1. குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

2. ஆர். பாலகிருஷ்ணன் துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ் எது ?

3. காவடிச்சிந்தின் ஆசிரியர் யார் ?

4. மாதே - என்பதன் இலக்கணக் குறிப்பு?

ADVERTISEMENT
5. முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எது ?

6. குறுந்தொகையை தொகுப்பித்தவர் யார்?

7. சிதவல் - என்பதன் பொருள் என்ன?

8. தமிழரின் வாழ்வியல் கருவூலமாக விளங்குவது எது?

9. தாள் - என்பதன் பொருள் என்ன?

ADVERTISEMENT
10. புறநானூற்று பாடல்களை முதல்முதலில் அச்சில் பதிப்பித்தவர் யார் ?

11. நிகழ்கால இடைநிலைகள் எது ?

12. பொருத்துக. 1. வெள்ளிவீதியார் - அ) புறநானூறு 2. அண்ணாமலையார் - ஆ) சி.சு. செல்லப்பா 3. வாடிவாசல் - இ) குறுந்தொகை 4. இளம்பெருவழுதி - ஈ) காவடிசிந்து

13. துஞ்சல் - என்பதன் இலக்கணக் குறிப்பு?

14. சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது ?

ADVERTISEMENT
15. தமிழ் பதிப்புலகின் தலைமகன் என போற்றப்படுபவர் யார்?

16. கூற்றை ஆராய்க. கூற்று 1: ஒரு சொல்லின் அடிச்சொல் பகுதியாகும். இதனை முதனிலை என்றும் கூறுவர். கூற்று 2: விகுதி பெறாத ஏவல் வினையாக வரும் . மேலும் பகுதி விகுதி எனப் பிரிக்க முடியும்.

17. ஒருவர் எதை காக்கா விட்டாலும் ------------ ஐ காக்க வேண்டும் ?

18. திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்களுள் பொருந்தாது எது ?

19. பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?

ADVERTISEMENT
20. உலகத்தை வெல்ல கருதுபவர் கலங்காமல் -------------- காக காத்திருப்பர் ?

21. சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆசிரியர்?

22. நீதிநெறி விளக்கம் என்ற நூலை பதிப்பிக்கும் போது தாமோதரனாரின் வயது என்ன?

23. குறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

24. சி.வை. தாமோதரனார் எந்த இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்?

ADVERTISEMENT
25. புறநானூறு எவ்வகை பாவால் ஆனது ?