2. மாமழை போற்றுதும்

Welcome to your 2. மாமழை போற்றுதும்

1. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறியவர் யார்?

2. தமிழ்நாட்டின் மாநில மரம் எது ?

3. உலக சிட்டுக்குருவிகள் நாள் எது ?

4. ' ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற நூல் எப்பொழுது எழுதப்பட்டது ?

ADVERTISEMENT
5. உனக்கும் எனக்குமான சொல் என்பது ------------ தொகுப்பு ஆகும்?

6. ஏதிலிக்குருவிகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

7. கொண்டல் - என்பதன் பொருள் என்ன?

8. அகிர்புகை என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?

9. திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர் யார்?

ADVERTISEMENT
10. ஓவியம் மற்றும் சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர் யார்?

11. கூற்றை ஆராய்க. கூற்று 1: திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்துக்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டினம். இது பண்பை என்றும் பண்பொழில் என்றும் அழைக்கப்படும். கூற்று 2: திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் .

12. கவினி - என்பதன் பொருள் என்ன?

13. பாலைத்திணையை பாடியவர் யார் ?

14. ஐங்குறுநூறைத் தொகுத்தவர் யார் ?

ADVERTISEMENT
15. பொதுவாக யானை எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன?

16. காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வாரை தாங்கியாங்கு - என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?

17. கருப்பட்டி , கற்கண்டு என்பவை ---------- . அ. மதிப்புக்கூட்டு பொருட்கள் ஆ. நேரடி பொருட்கள்

18. தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார் ?

19. மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு ... என்ற பாடல் வரியை பாடியவர் யார் ?

ADVERTISEMENT
20. கலைச்சொல் அறிக. Farmyard Manure

21. இயற்கை வேளாண்மை என்ற நூலின் ஆசிரியர் ?

22. பண்டிதரின் இசைத்தமிழ் சிகரம் எது ?

23. விஷ்ணுபுரம் , கொற்றவை என்ற புதினங்களுடன் தொடர்புடையவர் யார்?

24. ஏழைகளின் கற்பக விருட்சம் எது ?

ADVERTISEMENT
25. ' ஒற்றை வைக்கோல் புரட்சி' -யை ஏற்படுத்தியவர்?