Welcome to your 5. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரட்டங்களின் புரட்சிகர தேசியவாதிகளின் காலம்
1. இந்திய பொதுவுடைமைக்கட்சி இந்திய மண்ணில் தொடங்கப்பட்ட ஆண்டு???
2. செளரி செளரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாகச் குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரணதண்டனை விதித்துக் தீர்பளித்த நீதிபதி ???
3. 1923 ம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன் முறையாக நாட்டில் மே தினத்தை கொண்டாடியவர்???
4. பொருந்தாத இணையத் தேர்வு செய்க???
5. தொழிற்தகராறுகள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு???
6. மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதி மன்றத்தில் வாதாடியவர்???
7. நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்? என்பது யாருடைய நூல்???
8. இரண்டாவது லாகூர் சதிவழக்கு என்று அறியப்படுவது???
9. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள்???
10. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலின் புரட்சிகரத் தலைவர்???
11. Chittagong armoury raiders reminiscences என்பது யாருடைய சுய சரிதை???
12. மார்ச் 1931 கராச்சி அமர்வு யாருடைய தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது???
13. முதல் பருத்தி ஆலையைத் தொடங்கிய கவஸ்ஜீ நானாபாய் தவர் ----- இனத்தை சேர்ந்தவர்???
14. இந்தியாவின் முதல் இரயில் பயணம்???
15. இந்திய நவீனத் தொழிலங்களின் தந்தை???
16. முதல் காகித ஆலை தொடங்கபட்ட ஆண்டு???
17. 1860 ல் அரசால் தோல் பதனியிடுதல் தொழிற்சாலை அமைக்க பட்ட இடம்???
18. இந்தியருக்கு சொந்தமான தோல் பதனியிடுதல் தொழிற்சாலை அமைக்க பட்ட இடம்???
19. கிசான் சபா யாருடன் தொடர்புடையது???
20. ராய்கஞ்ச் என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது???
21. முதல் சணல் உற்பத்தி ஆலை???
22. ஒரு தேசியவாதியாய் தனது நிறுவனம் ஒன்றிற்கு சுதேசி எனப் பெயர் இட்டவர்???
23. டிசம்பர் 1925 ல் இந்தியாவெங்கிலும் இருந்து வந்த பல்வேறு கம்யூனிஸ்ட்களின் குழுக்களின் மாநாடு நடந்தது அதில் தமிழ்நாட்டில் இருந்து சென்று கலந்து கொண்டவர்???
24. அனைத்து வெகுஜன இயக்கங்களுககும் பொருந்தகூடிய ஒரு கொள்கையாக அகிம்சை இருக்கும் - யாருடைய கருத்து???
25. முதல் தொழில் துறை ஆணையம்???
[…] […]