Welcome to your 2. உள்ளாட்சி அரசாங்கங்கள்
1. உள்ளாட்சி அமைப்பின் தந்தை என கருதப்படுவர் யார்???
2. பாளை வாரிய சட்டம் கொண்டு வந்த வருடம்???
4. இந்தியாவில் இதுவரை எத்தனை மாநிலங்களில் மட்டும் தான் தங்களது சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த இசைவு தந்துள்ளன????
5. தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் கொண்டு வந்த வருடம்???
6. மாநகராட்சி அமைப்பு ஓர் ------- நிர்வாக அமைப்பு???
7. எத்தனையாவது சட்டதிருத்தின் மூலம் மாவட்ட திட்டக்குழு ஏற்படுத்த பட்டது???
8. தமிழ்நாட்டில் தற்போது ஆண்டுக்கு எத்தனை முறை கிராம சபை கூட்டம் கூட்டபடுகிறது???
9. இந்தியாவில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ ---------- கிராம பஞ்சாயத்து உள்ளன????
10. பஞ்சாயத்து ராஜ் -க்கான அடிக்கல் நாட்ட பட்ட மாநிலம் எது???
11. யார் சுதந்திர இந்தியாவிற்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தவர்???
12. சென்னை மாநகராட்சி எப்போது உருவாக்கபட்டது???
13. தமிழ்நாட்டில் தற்போது உள்ள 21 மாநகராட்சியில் கடைசியாக சேர்க்க மாநகராட்சி எண்ணிக்கை???
14. பாளையவாரியங்கள் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல் படுகிறது???
15. மாநகராட்சி ஆணையரின் பதவிகாலம்???
16. இந்திய அரசியலமைப்பின் 12 வது அட்டவணை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் எத்தனை???
17. நகர்பாலிகா சட்டம கொண்டு வந்த வருடம்???
18. நகராட்சியின் நிலைக்குழுவின் பதவிகாலம்???
19. பஞ்சாயத்து ராஜ் பற்றி ஆராய்ய அசோக் மேத்தா குழு அமைக்க பட்ட வருடம்???
20. ஏறத்தாழ எத்தனை சதவீத மக்கள் 1960 வாக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கள் கொண்டுவரப்பட்டனர்???