Welcome to your 7. இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்
1. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க???
2. கிரிப்ஸ் வரைவு நான் முதன் முறையாக இவ்வரைவை வாசித்த போது கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன் என்று கூறியவர்???
3. ------------ யில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவி துறப்பு செய்தார்???
4. அரசப்பிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடி என்ன???
5. சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது யாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது???
6. நேசநாடுகளோடு ஒத்துழையாமை அச்சு நாடுகளை ஆதரித்த இந்தியர்???
7. முதல் தனிநபர் சத்தியாகிரகம் எப்போது நடைபெற்றது???
8. ஃபார்வர்டு பிளாக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது???
9. இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர்???
10. பிரிட்டிஷ் காவல் துறையினரின் மூலமாகப் பல கிராமங்களை தீக்கிரையாக்கியதோடு பல மைல்களுக்குத் தீயைப் பரவிட்டு வெள்ளை பயங்கரத்தை அரங்கேற்றிய அடக்கு முறையே ஆட்சி முறை என்ற அளவுக்கு நடந்து கொண்டார்கள் - இப்பதிவு யாருடைய நாட்குறிப்பில் பதியப்பட்டுள்ளது???
11. இரகசிய வானொலி ஒலிபரப்பு நிறுவிய இடம்???
12. காந்தியடிகளைத் "தேசத்தின் தந்தையே" என்று அழைத்தவர்???
13. பொருத்துக. 1. கிரிப்ஸ் தூதுக்குழு வருகை - 1940 ஆகஸ்ட் 08. 2. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942 மார்ச். 3. செய் அல்லது செத்து மடி - 1942 ஆகஸ்ட். 4. ஆகஸ்ட் கொடை - 1942 மே 16 .
14. நாடு தழுவிய சட்டமறுப்பு போராட்டத் தீர்மானத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவிப் துறப்பு செய்தவர்???
15. HMIS தல்வார் என்ற போர்க்கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதியவர் யார்???
16. இஸ்லாமியர்களும் இந்தியர்களே அதனால் அவர்களைப் பாதுகாப்பது இந்திய அரசின் கடமை பொறுப்பாகும் யாருடைய கூற்று???
17. போஸ் காங்கிரஸ் இருந்து பதவிதுறப்பு செய்த பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்???
18. ராணி ஜான்சி என்ற இராணுவப் நடைப்பயிற்சி தலைமை ஏற்றவர்???
19. இடைக்கால குழுவில் பங்கெடுக்க தனக்கு வழங்கப்பட்ட 5 இடங்களில் ஒன்றனுக்கு காங்கிரஸ் -------- முன்மொழிந்தது???
20. தனது அறிக்கையை சோஷிலிச நிதி நிலை அறிக்கை என்று வருணித்தவர்???
21. இடைக்கால அமைச்சரவை எப்போது மறுசீரமைக்கப்பட்டது???
22. இடைக்கால அரசிற்கு தலைமை தாங்கியவர் யார்???
23. பிரிட்டிஷ் ------------------- ல் இந்தியாவை விட்டு மொத்தத்தில் விலக விரும்புவதாக மெளண்ட்பேட்டன் தெரிவித்தார்???
24. கூற்று 1 : ரங்கூனில் இருந்து மார்ச் 1942 ல் ஆசாத் ரேடியோ மூலம் போஸ் இந்திய மக்களைத் தொடர்பு கொண்டு உரை நிழக்த்தினார். கூற்று 2 : 1944 ஜீலை 06 ஆசாத் ஷிந்த் மூலம் ஜெர்மனியிலிருந்து காந்தியை நோக்கி உரையாற்றினார்.
25. C. R FORMULA எந்த ஆண்டு???