3.TNPSC கம்பராமாயணம் இராவண காவியம்

TNPSC GROUP 4

FREE TAMIL TEST

Welcome to your கம்பராமாயணம், இராவண காவியம்

1. கம்பரைப் புரந்தவா் யார்?

2. '............ நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்' - இவ்வடிகள் இடம்பெறும் நூல்

ADVERTISEMENT
3. 'கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்'

4. 'கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்' - இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?

5. குறிப்பினால் உணரும் கொள்கையான் யார்?

6. 'என்றுமுள தென்தமிழ்' என்றவா்

7. துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான் - இக்கூற்றிற்குரியவா் யார்?

ADVERTISEMENT
8. கம்பராமாயணம் ____________ நூல்

9. 'காயும் வில்லினன், கல்திறள் தோளினன்' - எனப் போற்றப்படுபவன்

10. கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம்

11. 'அன்புள இனி நாம்ஓர் ஐவா்கள் உளரானோம்' - யார், யாரிடம் கூறியது?

12. துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை - என்ற பொருள் தரும் வரிகள் அமைந்த நூல்

ADVERTISEMENT
13. 'உழவா் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்' எனக் கூறியவா்

14. 'ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்' என்று பாடியவா் யார்?

15. 'தமிழுக்குக் கதி' என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள்

16. கம்பராமாயணத்தில் அமைந்திராத காண்டம்

17. 'விற்பெருந் தடந்தோள் வீர!' இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?

ADVERTISEMENT
18. 'மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒருவாளி' இவ்வரி இடம்பெற்ற நூல்

19. 'தெரிதரக் கொணா்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே' என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

20. கம்பராமாயணத்தில் எத்தனை பாடல்களுக்கொரு முறை சடையப்ப வள்ளல் வாழ்த்திப் பாடப்பட்டுள்ளார்?

21. கூற்று 1: கம்பா் பிறந்த தேரழுந்தூர் சோழநாட்டில் அமைந்துள்ளது. கூற்று 2: கம்பா் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தப் புலவா்

22. 'கம்பராமாயணத்தில் துன்புள தெனின் அன்றோ சுகமுளது' - எனக் கூறுபவா் யார்?

ADVERTISEMENT
23. 'காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி, உண்மையை உணரவைக்கும் உன்னத நூல்' என்று பேரறிஞா் அண்ணாவால் குறிப்பிடப்படும் நூல்

24. 'ஏழமை வேடனிறந்தில னென்றெனை யேசாரோ' என்று இயம்பியவன்

25. அகன் அமா் காதல் ஐய? நின்னொடும் எழுவா் ஆனேம் என்று இராமன் யாரைக் குறிப்பிடுகிறான்?

26. கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவா்

27. 'மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்' என்று வருணித்தவா்

ADVERTISEMENT
28. கம்பா் அவைப்புலவராக விளங்கிய அரசவை

29. கம்பராமாயணத்தின் 'குகப்படலம்' இப்படியும் அழைக்கப்படும்

30. கம்பராமாயணத்தில் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறுபெற்று விளங்கும் காண்டம்

மோலும் படிக்க

ADVERTISEMENT

அறநூல்கள் 

திருக்குறள் 

NOTES PART B