4 . இந்திய நீதித்துறை

Welcome to your இந்திய நீதித்துறை

1. எந்த ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது???

2. இந்திய உச்ச நீதிமன்றம் எப்போதில் இருந்து செயல்பட தொடங்கியது???

3. பின்வருவனவற்றில் சரியாக பொருந்தாதது எது(வழக்குகள் நிலுவை) ????

4. கொலிஜியம் குழு அமைக்கப்பட்ட வருடம்???

ADVERTISEMENT
5. அரசமைப்பு பகுதி 5 அத்தியாயம் 5 குறிப்பிட பட்டுள்ளது எது???

6. உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்???

7. பொது நலவழக்கு உயர்நீதிமன்றத்தில் எந்த விதியின் அடிப்படையில் தொடர படுகிறது???

8. புதிய குற்றவியல் சட்ட தேவைக்காக 2000 ஆம் ஆண்டு யார் தலைமையில் குழு அமைக்க பட்டது???

9. கீழ்கண்டவற்றில் எந்த கோட்பாடு மாறிவரும் காலங்களையும் சட்டத்தின் நோக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது???

ADVERTISEMENT
10. ஒரு சுதந்திரமான நல்ல நீதித்துறை உத்தரவாதம் தரவில்லை என்றால் அரசியலமைப்பின் கீழ் குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை உரிமையும் ஒன்றும் இல்லை அவை வெறும் குமிழிகளே என கூறியவர்???

11. சுல்தான தலைநகர் எத்தனை வகையான நீதிமன்றங்கள் நிறுவப்பட்டது???

12. சரியாக பொருந்தாதது எது???

13. எந்த அரசமைப்பு சட்டதிருத்தின் மூலம் உயர் நீதிமன்ற அதிகார வரம்பில் பெறும் மாற்றம் கொண்டு வரப்பட்டது???

14. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர்???

ADVERTISEMENT
15. எந்த ஆண்டு மதராஸ் உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது???

16. 2008 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை???

17. பால கிருஷ்ணன் எந்த ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டார்???

18. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது???

19. யார் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம் காயம் அடைந்த எந்த குடிமகனுக்கும் வழக்கமான காரணம் காட்டி சிகிச்சை அளிக்காமல் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது???

ADVERTISEMENT
20. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பற்றி குறிப்பிடும் விதி???

மேலும் படிக்க :

12 th polity

ஆட்சித்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *