Welcome to your 1. இந்திய பொருளாதாரம்
1. முன்னேறிய நாடுகளின் இயல்புகளில் தவறானது எது???
2. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியிடு தொடர் உருவாக்கிய மன்னர் எந்த நாட்டை சார்ந்தவர்???
3. 1911 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்???
4. இந்தியா உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் கொண்டு உள்ளது???
5. இந்தியா எந்த ஆண்டு 100 கோடி மக்கள் தொகை அடைந்தது???
6. இந்தியாவில் பெண் பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம்???
7. 2007 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் காடுகள் எத்தனை மில்லியன் உள்ளது???
8. இந்திய இரயில்வே முதல் Wi-Fi வசதியை எங்கு தொடங்கியது???
9. தேசிய துறைமுக வாரியம் உருவாக்கபட்ட ஆண்டு???
10. இந்தியாவின் முக்கிய துறைமுகமான சென்னை,மும்பை,கோவா,கொல்கத்தா,விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் எத்தனை சதவீத கடல் வணிகம்???
11. இந்திய கல்வி முறை எத்தனை நிலைகளை கொண்டது???
12. வள்ளுவர் எந்த திருக்குறளில் வெளிநாட்டு உதவி பெறுதலை ஆதரிக்க வில்லை???
13. J.C குமரப்பா தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் பிறந்தார்???
14. இந்திய பொருளாதாரம் எதன் காரணமாக வலிமையாக இருக்கிறது???
15. V.K.R.V ராவ் எந்த அறிஞரின் மாணவர்???
16. J.C குமரப்பா உப்பு சத்தியாக்கிரகத்தின் போது எந்த பத்திரிக்கையில் செயலாற்றினார்???
17. அனைத்து இந்திய கிராம தொழில் கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு???
18. மக்கள் தொகை அதிகரித்தலை தடுக்க காந்தியின் வழிகளில் தவறானது???
19. இந்தியாவில் எந்த ஆண்டு முதல் கல்வி பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது???
20. மக்கள் தொகை மாறுதலை ஆண்டு எது???
21. உலகின் மிகப்பெரிய பொருளாதார வலிமையில் இந்தியா 7 வது இடம் எந்த ஆண்டு IMF அறிக்கையில் உள்ளது???
22. G 20 நாடுகளில் தவறானது எது???
23. 2017 அறிக்கைப்படி இணையதள சேவை பயனாளர் வரிசையில் 5 வது இடம் பிடித்துள்ள நாடு???
24. உலக மக்கள தொகையில் எத்தனை யில் ஒருவர் இந்தியராக உள்ளனர்???
25. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு???
[…] மேலும் படிக்க : இந்திய பொருளாதாரம் […]