Welcome to your 3. இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப்போரின் தாக்கம்
1. வாரணாசியில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர்???
2. பிரம்மஞான சபையின் தலைமையகம்???
3. அன்னிபெசன்ட் 1914 ல் வெளியிட்ட தி காமன்வீல் என்ற வாராந்திர பத்திரிகை எவற்றில் கவனம் செலுத்தியது???
4. வேலண்டைன் சிரோலிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்???
5. பெசண்ட் அம்மையாருக்கு ஆதரவாக தனது அரசப்பட்டத்தை துறந்தவர்???
6. தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று அறிவித்தவர்???
7. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி???
8. இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என்று முழக்கமிட்டவர்???
9. தன்னாட்சி பற்றிய கொள்கைகளைப் பரப்பியதற்காக திலகர் தனது எத்தனையாவது பிறந்த நாளில் கைது செய்யப்பட்டார்???
10. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லிக் ஐ ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியவர்???
11. 1903 ல் குற்ற உளவுத்துறை உருவாக்கியவர்???
12. அகில இந்திய தொழிற்சங்கம் அமைக்கபட்ட ஆண்டு???
13. நியூ இந்தியா என்ற தினசரி நாளிதழ் தொடங்கப்பட்ட நாள்???
14. தன்னாட்சி இயக்கம் என்ற பெயரை வி.கே.கிருஷ்ணமேனன் எவ்வாறு மாற்றினார்???
15. கூற்று 1 : அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்போவதாக 1915 செப்டம்பர் 28 ல் பெசண்ட் அம்மையார் அறிவித்தார். கூற்று 2 : மற்றொரு தனி இயக்கம் தொடங்கப்படுவதை மிதவாத மற்றும் தீவிர தேசியவாதிகள் விரும்பவில்லை
16. இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் தூதர் என சரோஜினி அம்மை யாரை அழைத்தார்???
17. காங்கிரஸ், முஸ்லிம் லீக், தன்னாட்சி இயக்கம் ஆகியன தங்களுக்கு வருட மாநாடுகளை எங்கு நடத்தியது???
18. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள்???
19. புரட்சிகர செயல்பாட்டின் தீவிரக் களமாக அமைந்த இடம்???
20. இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அறிவித்தவர்???
21. தீவிர தேசியத்தன்மை கொண்டவர்களை வரவேற்ற காங்கிரஸ் தலைவர்???
22. தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு வழங்கபட்ட பதக்கம்???
23. இந்திய நிலக்கரி சுரங்க ஊழியர்கள் சங்கம் எங்கு உருவாக்கப்பட்டது???
24. இந்தியாவில் தொழிலாளர் இயக்க வரலாற்றில் முக்கிய பங்காற்றியது???
25. பொருத்துக... 1. முதல் தொழில் சங்கம் - பஞ்சாப், 2. பத்திரிகை ஊழியர்கள் சங்கம் - பம்பாய், 3. இந்தியக் கடற்படை வீரர்கள் சங்கம் - மதராஸ், 4. ரயில்வே பணியாளர்கள் சங்கம் - கல்கத்தா.
Good
Good question
good