Welcome to your 3. நிதிப் பொருளியல்
1. கீழ்கண்டவற்றில் எது நேர்முக வரி???
2. நிதி கொள்கை உலக பொருளாதார பெருமந்தத்திற்குப்பின் மிகவும் பிரபலமானது மந்தத்திலிருந்து விடுபட அரசின் தலையிடு தேவையென கூறியவர்???
3. நிதி குழுவின் 15 வது தலைவர் யார்???
4. மத்திய அரசால் விதிகப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்ககூடிய வளங்கள்???
5. பூஜ்ய வரவு செலவுத் திட்டம் ஆண்டு???
6. நொண்டி வாத்து வரவு பற்றி குறிப்பிடும் விதி???
7. செயல்திறன் வரவு செலவு திட்டத்தை உலகில் முதன் முதலில் அறிமுகம் செய்த ஆண்டு???
8. பட்ஜெட் என்ற பதம் பொளஜட் என்ற --------- வார்த்தையிலிருந்து பெறப்பட்டது???
9. ---------- விதியின் படி ஒவ்வொரு மாநில அரசும் வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்???
10. வெளிநாட்டு கடன் பெறுதலில் இந்தியாவின் இடம் (2018 யின் படி)????
11. 2017 ம் ஆண்டு ஜி. எஸ். டி இந்தியாவில் நடைசெய்ய பட்ட நாள்???
12. ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எது???
13. நிதிக்குழு தொடங்க பட்ட ஆண்டு???
15. GST எத்தனை வகைப்படும்???
16. GST கவுன்சில் தலைவர் யார்???
17. உப்பர் தலைமையில் அமெரிக்காவில் நிர்வாக சீர்திருத்த குழு அமைக்க பட்ட வருடம்???
18. பட்ஜெட் என்ற பதம் ஃப்ரென்ஞ்சு வார்த்தையாகிய (Bougette) விலிருந்து பெறப்பட்ட. அதன் பொருள் என்ன???
19. நவீன அரசு எனப்படுவது???
20. மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கயுள்ள மானிய அளவு பற்றி குறிப்பிடும் விதி ???