Welcome to your 5. இந்தியாவில் கூட்டாட்சி
1. கூட்டாட்சி அரசமைப்பின் மிக முக்கிய தன்மை எது???
2. இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி முறையை சூய் ஜென்ரிஸ் என எந்த நாட்டை சார்ந்த அறிஞர் கூறியுள்ளார்???
3. ஆனந்தபூர் சாஷிப் தீர்மானம் கொண்டு வந்த மாநிலம்???
4. சரியாக பொறுத்தபட்ட ஜோடியை கண்டுபிடிக்கவும்???
5. மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட பதிவிக்காலத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்த குழு???
6. சர்க்காரியா குழு பற்றி ஆராய்க???
7. முதல் நிர்வாக சீர்திருத்த குழு அமைக்க பட்ட வருடம்???
8. கல்வி எந்த வருடம் மாநிலப்பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது???
9. பின் வருபவர்களில் மாநில உரிமையின் பாதுகாவலன் யார்???
10. மண்டலக்குழுக்கள் தற்போது எத்தனை உடையது???
11. எந்த விதி குடியரசு தலைவர் பொது நலன் கருதி மாநிலங்களுக்கு இடையே குழு அமைக்கலாம்???
12. மத்திய மாநில நிதி பகிர்வில் வரி வருமான பகிர்வு எத்தனை வகையில் தீர்மானிக்க பட்டுள்ளது???
13. சென்னையில் உள்ள தேர்தல் ஆணையம் எந்த சட்டத்திருத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்க பட்டது???
14. அனைத்து இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் பெற்றது எவை???
15. இந்தியாவின் அரசமைப்பு எந்த பகுதியில் கூட்டாட்சி முறையை வழங்குகிறது???
16. 25 வது உயர்நீதிமன்றம் எந்த மாநிலத்தில் அமைக்க பட்டுள்ளது???
17. இந்திய விடுதலைக்கான போராட்டம் என்ற நூலின் ஆசிரியர் யார்???
18. உலகின் முதல் கூட்டாட்சி அமைப்பு எந்த நாட்டை சார்ந்தது???
19. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி ஆண்டு???
20. நிதி ஆயோக் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு???