Welcome to your 3. ஆட்சித்துறை
1. அமைச்சரவையின் உறுப்பினர்கள் எங்கு கூட்டாக பொறுப்பேற்கிறார்கள்???
2. யார் தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் யார்???
4. துறை நிர்வாகங்களை அடிப்படையாக கொண்டு நமது அரசு அமைப்பில் ----- தான் உயர்ந்த பட்ச முடிவுகளை எடுப்பதற்கான மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பு???
5. அனைவரும் உச்சமாகப் யார் நாட்டின் மிக உயர்ந்த ஆட்சி அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்???
6. பிரதமரின் பதவி காலம்???
7. பிரதமரின் நியமனத்தை ஆராய்க???
8. குடியரசு துணைத்தலைவர் பற்றி குறிப்பிடும் விதி???
9. அவசர கால நெருக்கடி நிலை பற்றி குறிப்பிடும் பகுதி எது???
10. யார் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்???
11. குடியரசு தலைவர் தனது அலுவலகத்தில் நுழைந்த தேதி முதல் 5 வருட காலத்திற்கு பதவி வகிப்பதை பற்றி குறிப்பிடும் விதி???
12. குடியரசு தலைவர் தேர்தலில் பங்கு பெருவர்களை பற்றி ஆராய்க???
13. கீழ்காணும் வரிசையில் முகவுரை பற்றிய சரியான தொடர் எது???
14. மாநில அரசின் மேல் எந்த விதியின் மூலம் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரலாம்???
15. உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கை முடிவு செய்வது யார்???
16. பின்வருவன வற்றில் தவறானது எது???
17. சுவாஸ் பாரத் துவங்கப்பட்ட ஆண்டு??????
18. 1950 ஆம் ஆண்டு எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டது???
19. பிரதமர் எதன் தலைவர்???
20. மக்களவையில் தேர்ந்து எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை???