Welcome to your 1. தேர்தல மற்றும் பிரதிநிதித்துவம்
1. வாக்குரிமை என்னும் சொல்------ ஆகியவற்றிலிருந்து தோன்றியதாகும்????
2. நோட்டாவை டெக்சாஸ் மாகாணம் எந்த வருடத்தில் அனுமதி அளித்தது???
3. அரசின் நிதியுதவியுடன் தேர்தல் குறித்த இந்திரஜித் குப்தா குழு அமைக்கப்பட்ட வருடம்???
4. பத்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் விதிகளை உருவாக்கும் அதிகாரம் உடையவர் யார்???
5. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 80 வயது முதியவர்களுக்கு எந்த ஆண்டு முதல் தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது???
6. இந்தியாவின் முதலாவது பொது தேர்தல்கள் -------- ஆண்டு நடைபெற்றது???
7. 2014 ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவை தேர்தலில் 9,30,000 வாக்கு சாவடிகளில் ----- மில்லியன் வாக்காளர்களுக்கு மேல் வாக்கு அளித்தனர்???
8. தமிழகத்தில் 2021 ஆண்டு எத்தனையாவது சட்ட மன்ற தேர்தல் நடைபெறது???
9. இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தலில் போட்டி இட்ட கட்சிகளின் எண்ணிக்கை???
10. அரசியல் அமைப்பு எந்த விதியின் அடிப்படையில் பேச்சு மற்றும் கருத்தை வெளிபடுத்தும் சுதந்திர உரிமையை வழங்குகிறது???
11. ------ முறை இந்திய தேர்தலில் பின்பற்ற படுகிறது???
12. எத்தனை வகையான பன்மைத்துவ / பெரும்பான்மை முறைமை தேர்தலில் அடையாளபடுத்தப்படுகிறது???
13. நிர்வாசசதன் அமைப்பின் உறுப்பினர்களின் பதவிக்காலம்???
14. இந்தியாவில் நோட்டாவை அறிமுகம் செய்த வருடம்???
15. தகுதியுள்ள வாக்காளர்களின் பட்டியில் ------ என அழைக்கப்படுகிறது???
16. தாமரை எந்த கட்சியின் அரசியல் சின்னம்???
17. எந்த ஆண்டு முதல் வெளிநாடு இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமை வழங்கபட்டது???
18. அரசியலமைப்பு தூய்மைப்படுத்துவதற்கான உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கபட்டது எப்போது???
19. இந்திய தேர்தல ஆணையத்தின் முதல் தலைமை தேர்தல் ஆணையர்???
20. 25 வது தலைமை தேர்தல் ஆணையர் யார்???