Welcome to your 4. பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்
1. நிதி ஆயோக்கின் (NITI aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்????
2. நிதி ஆயோக் சிறந்த நிர்வாகமான ------------- தூண்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது????
3. நிதி ஆயோக் தொடங்க பட்ட ஆண்டு???
4. நமது திட்டம் நமக்கான அறிவுரைகளாகும் என்பதை பயன்படுத்தியவர்???
5. அடிமைத்தனத்திற்கான பாதை என்னும் நூலை எழுதியவர் யார்???
6. திட்டக்குழு எப்போது அமைக்க பட்டது???
7. பொருளாதார முன்னேற்றம் ------------ களில் மறுவரையறை செய்ய பட்டது???
8. இந்திய விடுதலைக்குப் பிறகு எந்த ஆண்டு தொழில் கொள்கை அறிவிக்கபட்டது???
9. விஸ்வேஸ்வராயா எந்த ஆண்டு இந்தியாவில் திட்டமிடுதலுக்கான அடித்தளத்தை அமைத்தவர்???
10. திட்ட மிடுதல் சிறப்பாக அமைய வேண்டுமானால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை என்று கூறியவர்???
11. நிதி ஆயோக் தற்போதைய துணை தலைவர் யார்???
12. சர்வோதாயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்???
13. கீழ்கண்ட எந்த திட்டத்தில் வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது???
14. தேசிய புள்ளியியல் தினம் எப்போது???
15. பொருளாதார அளவியல் எந்த பாடங்களை இணைந்த ஒன்று???
16. இந்திய மருத்துவ கழகத்திற்கு தேசிய மருத்து வாரியம் என பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்த அமைப்பு???
17. குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு பெயர்????
18. நடுத்தர காலம் திட்டமிடுதலின் கால அளவு???
19. திட்டமிடுதலை அறிமுகம் செய்த நாடு எது????
20. அமெரிக்கா வில் பொருளாதார மந்த காலம்???