Welcome to your 8. இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
1. ஜமின்தாரி முறை அறிமுகம் செய்தவர்???
2. இந்தியாவின் முதல் தொழில்கொள்கை ஏற்படுத்த பட்ட ஆண்டு???
3. இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்???
4. இந்திய பசுமைபுரட்சியின் தந்தை யார்???
5. HDI என்ற குறியீடு உருவாக்கிய மகபூப் உல் ஹக் எந்த நாட்டினை சேர்ந்தவர்???
6. 2016 ன்படி HDI குறியீட்டில் இந்தியா எந்த இடம் உள்ளது???
8. 1969 ஆண்டு 14 வங்கிகள் நாட்டு உடைமையாக்கபட்டது எத்தனை கோடி வைப்பு தொகை இருந்தது???
9. 4 வது ஐந்தாண்டு திட்ட மாதிரி உருவாக்கியவர்???
10. உலகில் உள்ள காகித தொழிற்சாலை பட்டியியல் இந்தியா எத்தனையாவது இடம்????
11. இந்தியாவில் திட்டமிடுதல் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது???
12. புதிய பொருளாதார கொள்கை எற்படுத்த பட்ட ஆண்டு???
13. துர்காபூர் எஃகு நிறுவனம் எந்த நாட்டின் உதவியுடன் தொடக்கம்???
14. இந்தியாவின் முதல் எண்ணெய் கிணறு தோண்டபட்டது???
15. இளம் சிவப்பு புரட்சி எதனுடன் தொடர்புடையது???
16. இந்தியாவில் முதல் சணல் தொழிற்சாலை தொடங்கபட்ட மாநிலம்???
17. சுழல் திட்டத்தை அறிமுகம் செய்தவர்???
18. பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலம்???
19. 2016 யின் படி HDI குறியீட்டில் முதல் 3 இடங்களில் தவறானது???
20. திட்டகுழுவின் முதல் துணைத்தலைவர்???
21. செயல்திறன் குறியீட்டை உருவாக்கியவர்???
22. இந்தியாவின் மிக பழமையான தொழில்???
23. 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்???
24. 11வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு சதவீதம்???
25. 2 ம் ஐந்தாண்டு திட்ட மாதிரி???