Welcome to your 3. இந்தியாவின் மேம்பாட்டு அனுபவங்கள்
1. Gstயில் ஜூலை 01 2017 ன்படி அதிகபட்ச வரி விதிப்பு???
2. இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் எங்கு ஏற்படுத்தபட்டது???
3. தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது --------- எனப்படும்???
4. சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை ------- வெளியிடப்பட்டுள்ளது???
5. GSTக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கபட்டது எப்போது???
6. பிராதன் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்???
7. இந்தியாவிற்கான தீர்வைகள் பெருமளவு குறைக்க பரிந்துரை செய்த குழு???
8. டிஜிட்டல் இந்தியா தொடங்கபட்ட வருடம்???
9. டிஜிட்டல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் உருவாக்கிய இடங்களில் தவறானது???
10. இராஜ் கிருஷ்ணாவால் வார்க்கபட்ட இந்து வளர்ச்சி வீதம் என்பது ----- ????
11. புதிய வர்த்தக கொள்கை ஏற்படுத்தபட்ட ஆண்டு???
12. உழவர் கடன் அட்டை ஏற்படுத்த பட்ட ஆண்டு???
13. போட்டி குழு சட்டம் ஏற்படுத்தபட்ட ஆண்டு???
14. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் குறுவை சாகுபடி பயிர்களுக்கு எவ்வளவு % சந்தா விவசாயி செலுத்த வேண்டும்???
15. IMF கணக்கெடுப்பு 2016 படி இந்தியாவின் GDP டாலர் மதிப்பு???
16. விவசாய பொருட்களுக்கான அங்காடி கமிட்டி ஏற்படுத்த பட்ட ஆண்டு???
17. 1991- 92 நிதி அறிக்கையில் இறக்குமதி வரி 300% லிருந்து ------- குறைக்கபட்டது????
18. உலக வர்த்தக 3% இருக்கும் இந்தியாவின் பங்கினை எந்த ஆண்டிற்குள் இருமடங்கு உயர்ந்த இலக்கு???
19. 2005 ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை படி எத்தனை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கபட்டது???
20. விவசாய உற்பத்தி அங்காடிக் குழு ------ ஆகும்???
21. உழவர் கடன் அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் ------ யில் கடன் பெறமுடியாது???
23. Make in india திட்டம் ஏற்படுத்தபட்ட ஆண்டு???
24. புதிய பொருளாதார கொள்கை கீழ்கண்டவற்றில் எதனை உள்ளடக்கியது???
25. GST வரி விகிதங்களில் தவறானது???