Welcome to your 6. தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்
1. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பாக இந்தியாவின் அலுவலக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் இருந்தது எது???
2. பண்டைய மதங்களையும் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயர்த்துவது இந்தியர்களின் முதற்பணி எனக் குறிப்பிட்டவர்???
3. இந்து - முஸ்லிம் ஹவில் விரிசலை ஏற்படுத்திய இயக்கம்???
4. 1870 களில் வங்காள அரசாங்கம் நீதிமன்ற மற்றும் அலுவலகங்களில் உருதுக்குப் பதில் எந்த மொழியை அறிமுகப்படுத்தியது???
5. தென்னிந்திய பெருங்கலகம் நடைபெற்ற இடம்???
6. முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் கொள்கையை, இந்திய தேசிய காங்கிரஸ் பின்பற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தவர்???
7. காங்கிரஸ் முதல கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை???
8. இலண்டன் பிரிவு கவுன்சிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்???
9. கணபதி விழா மூலம் இந்துக்களை திரட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டவர்???
10. கூற்று 1 : பக்ருதீன் தியாப்ஜி, ரஹமதுல்லா ஞானி, ஏ. ரசூல், சையது முகமது பகதூர் ஆகிய முஸ்லிம் தலைவர்கள் காங்கிரசை ஆதரித்தனர். கூற்று 2 : பின்னர் இவர்கள் இந்துக்களால் ஆளப்படும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தக்க உதவிகள் கிடைக்காது என்று எண்ணினார்.
11. இந்துகளின் முதல் அகில இந்திய மாநாடு கூட்டப்பட்ட இடம்???
12. மலபார் கிளர்ச்சியின் போது நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்???
13. 1924 பஞ்சாப் மாகாணம் இந்து முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென வெளிப்படையாக கூறியவர்???
14. R. S. S உருவாக்கபட்ட ஆண்டு???
15. மீட்பு நாளாக முஸ்லிம் லீக் கொண்டாடிய நாள்???
16. இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம் எனக் கூறியவர்???
17. 1937 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாகாணங்களின் எண்ணிக்கை???
18. முஸ்லிம் தனிநாடு கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட நாள்???
19. நேரடி நடவடிக்கை நாள்???
20. பஞ்சாப் பசுப் பாதுகாவலர்கள் செளராக்ஷினி சபா செயற்பாட்டாளர்கள் ------ மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டினர்???
21. இந்து முஸ்லிம் வகுப்புவாதம் நடுத்தர வகுப்புகளுக்கிடையே கடந்தமோதல்களின் விளைவே ஆகும் இது யாருடைய கூற்று???
22. கூற்று 1 : 1940 களின் தொடக்கத்தில் இந்து மற்றும் முஸ்லிம் வகுப்புவாதங்களின் ஒன்றையொன்று ஊட்டி வளர்த்தன. கூற்று 2 : வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முஸ்லிம் லீக் புறக்கணித்து.
23. பொருந்தாதை தேர்வு செய்க ???
24. பொருத்துக. 1. அன்னிபெசன்ட் - அலிகார் இயக்கம், 2. சையது அகமது கான் - தயானந்த சரஸ்வதி, 3. கிலாபத் இயக்கம் - பிரம்ம ஞான சபை, 4. சங்கதன் - அலிசகோதரர்கள்
25. ----- ஆண்டு முதல் பிரம்ம ஞான சபை அன்னிபெசன்ட் அமமையாரால் வழிநடத்தப்படுகிறது???
[…] தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் […]