4. காந்தியடிகள் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Welcome to your 4. காந்தியடிகள் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

1. அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் நிறுவியவர் யார்???

2. பின்தங்கிய ஊரக மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நாட்டின் முதலாவது மதசார்பற்ற அமைப்பை நிறுவியவர் யார்???

3. மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தத்தின் படி ஆங்கிலேயருக்கு மாற்ற பட்ட துறை எது???

4. இந்திய பணியாளர் சங்கத்தின் காந்தியடிகளின் பங்கு???

ADVERTISEMENT
5. தீவிரமான தலித் பகுஜன் இயக்கம் யாருடைய தலைமையில் உருவானது???

6. பிராமணியத்தின் கொடுங்கோல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதற்கான அவசியத்தை காட்டிய அமைப்பு எது???

7. பொருந்தாத இணையத் தேர்வு செய்க???

8. ஜோதிராவ் பூலேவின் குலாம்கிரி என்ற புத்தகம் வெளிவந்த ஆண்டு???

9. யாரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாலியன் வாலாபாக் மக்கள் திரண்டனர்???

ADVERTISEMENT
10. இணைக்கமற்ற சூழல் நிலவும் வேளையில் அவமானத்தின் சின்னமாக இந்த பட்டம் திகழ்கிறது என்று யார் கூறினார்???

11. இந்திய பணியாளர் சங்கம் நிறுவபட்ட ஆண்டு???

12. ஜாலியன் வாலாபாக்கில் சிக்கிக்கொண்ட மக்களை குறிவைத்து குண்டுகள் தீரும் வரை சுடுமாறு உத்திரவிட்டவர்???

13. கால்சா ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்க்கபட்ட சீக்கியர்???

14. ஒத்துழைப்பு இயக்கம் தொடங்கப்பட்ட காரணமாக இருந்தது???

ADVERTISEMENT
15. காந்தியடிகளின் அரசியல் குரு யார்???

16. மதவாதப் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காந்தியடிகள் எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்???

17. லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட நாள்???

18. 2 வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை???

19. காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாநாடு ???

ADVERTISEMENT
20. பாதுகாப்பு துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் எப்போது நியமிக்கப்பட்டார்???

21. அம்பேத்கர் தொடங்கிய கட்சி???

22. சபர்மதி ஆசிரமம் முதல தண்டி வரை உள்ள தொலைவு???

23. காந்தியடிகள் தண்டியை அடைந்த நாள்???

24. காந்தியடிகள் வகுப்புவாரி தனித்தொகுதியை வாழ்நாள் முழுவதும் எதிர்கப்போவதாக கூறி ------- சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்???

ADVERTISEMENT
25. பொருத்துக. 1. சட்டமறுப்பு இயக்கம் - செளரி செளரா. 2. ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தம் - குஜராத் - தண்டி. 3. விவசாயிகள் சத்தியாகிரகம் - குஜராத் - கேதா. 4. ஜாலியன் வாலாபாக் - பஞ்சாப்.

மேலும் படிக்க :

இந்திய விடுதலை போரில் முதல் உலகப் போரின் தாக்கம்

No comments yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *