Welcome to your 6. இந்தியாவில் நிர்வாக அமைப்பு
1. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முந்தைய அமைப்பான அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கபட்ட ஆண்டு???
2. எந்த ஆண்டு வரை பாரசீக மொழி அலுவல் மொழியாக இருந்தது???
3. குடியரசு தலைவர் எந்த விதியின் மூலம் அமைச்சகத்திற்கு பணி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் பெறுகிறார்???
4. குடிமைப்பணி அலுவர்களில் மத்தியில் யார் முதன்மையானவர்???
5. மத்திய அரசின் உயர்மட்ட நிர்வாகத்தை வரிசைப்படுத்துக??? 1. CAG 2. நிதி ஆயோக் 3. அமைச்சரவை செயலகம் 4. 15 வது நிதிக்குழு
6. இந்திய வனத்துறை பயிற்சி மையம் அமைந்துள்ள இடம்???
7. மாநில அரசு பணியாளர் தலைவர் உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம்???
8. தேர்வாணைய பணிகளை பற்றி குறிப்பிடும் விதி???
9. மிக முக்கியத்துவம் கொண்ட அலுவலர் என அம்பேத்கர் அவர்களால் குறிப்பிட்டுள்ள பதவி எது??
10. மாநில கண்காணிப்பு ஆணையம் அமைக்க பட்ட வருடம்???
11. 1860 இல் முதல் நவீன நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது நிதி ஆண்டு???
12. வரியின் வகைகள் எத்தனை???
13. ஜி எஸ் டி வரி அளவு 5 சதவீதம் பொருந்தாது எது???
14. பொருத்துக 1. கூடுதல் செயலாளர் - பிரிவு, 2. கீழ்நிலை செயலாளர் - கோட்டம், 3. துணைச் செயலாளர் - துறை, 4. செயலாளர் - கிளை, பிரிவு
15. கூற்று : ஒரு அமைச்சகதின் அனைத்து கொள்கைகள் மற்றும் நிர்வாக விவகாரங்களில் முதன்மை ஆலோசகர் அந்த அமைப்பின் செயலாளர். காரணம் : குடிமைப் பணிகளின் தலைவர் அமைச்சக செயலாளர்.
16. சென்னை மாகாணம் உருவாக்கபட்ட ஆண்டு???
17. அரசு பணியாளர் தேர்வாணைத்தை பற்றி குறிப்பிடும் பகுதி என்ன???
18. CCI என்பதன் விரிவாக்கம்???
19. UPSC உறுப்பினர்களின் வயது வரம்பு???
20. CAG யின் கடமைகளை பற்றி குறிப்பிடும் விதி???