Welcome to your 9. என் தலைக் கடனே
1. மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? என்ற கேள்வி எழுப்பியவர் யார்???
2. எந்நூல் பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதினார்???
3. பெரியாரின் எழுத்து சீர்திருத்தங்களை தமிழக அரசு நடைமுறை படுத்திய ஆண்டு???
4. ஈ. வே. ரா வுக்கு பெரியார் பட்டம் வழங்கிய ஆண்டு? மற்றும் மாநாடு???
5. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர் யார்???
6. ஒரு பக்கம் இருத்தலின் பலன் கிடைக்கிறது, இன்னொரு பக்கம் இருத்தலின்மையை பயன் படுத்திக்கொள்கிறோம் என்று கூறியவர்???
7. தம் மக்கள் மெய்தீண்டல் உயிர்க்கு இன்பம் என்றவர்???
8. தாழ்ச்சியும் உயர்ச்சியும் நாமே, நிறைவும் குறையும் நாமே என்றவர்???
9. தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழப்படுவர்???
10. சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்றவர்???
11. பெரியார் நடத்திய ஆங்கில இதழ் எது???
12. தொண்டு செய்து பழுத்த பழம் என்று பெரியாரைப் பாராட்டியவர் யார்???
13. இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத்தெளிவு நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்றவர்???
14. ஆக்குவது யாதெனில் அறத்தை ஆக்குக என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்???
15. புதுக்கவிதையின் தந்தை யார்???
16. யசோதர காவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது???
17. யாப்பின் உறுப்புகள் எத்தனை???
18. தொடை என்பதன் பொருள் என்ன???
19. பெரியாரின் சிந்தனைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்???
20. ஒன்றிய வஞ்சித்தலை என்பது ???
21. இலக்கண குறிப்பு தருக : வாயிலும் சண்ணலும்
22. ந. பிச்சமூர்த்தியின் கலைமகள் இதழ் பரிசு பெற்ற ஆண்டு???
23. நாட்டு விடுதலையை விட பெண் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர்???
24. எந்த நுலை படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவர்கள் என்று பெரியார் கூறினார்???
25. வாழ்க்கை போர், பிறவி இருள், ஒளியமுது என்பதற்கான இலக்கண குறிப்பு???
26. யசோதர காவியம் எந்த சமயத்தைச் சார்ந்தது???
27. அடிகள் தோறும் இறுதி எழுத்தோ அசையோ சீரோ அடியோ ஒன்றியமைவது ----------- எனப்படும்???
28. தம்பிக்கு என்ற நூலின் ஆசிரியர்???
29. திங்கள்முடி சூடுமலை தென்றல் விளையாடும்லை என்ற பாடலின் ஆசிரியர்???
30. தொடை எத்தனை வகைப்படும்???
[…] என் தலைக் கடனே […]