Welcome to your 8. வாழிய நிலனே
1. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது???
2. திணையின் உட்கூறு ----------- எனப்படும்???
3. பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்???
4. முத்தொள்ளியிரம் நூலின் ஆசிரியர் யார்???
5. சீவக சிந்தாமணி என்ன பா வகையால் இயற்ற பட்டது???
6. தண்கடல் இலக்கண குறிப்பு தருக???
7. பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் என கூறிப்பிடும் நூல்???
8. தமிழர்தம் ----------- மரபு தொன்மையானது???
9. இசை நூல்களில் பொருந்தாதது எது???
10. அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு கவைத்தாள் அலவன் கலவையொடு என்னும் அடிகள் இடம்பெற்ற நூல்???
11. இன்பங்களை துறந்து துறவு பூணவேண்டும் என கூறும் காப்பியம்???
12. பின்வருவன வற்றில் பொருந்தாது எது???
13. தமிழ்க் கவிஞர்களுள் இளவரசன் என்று திருத்தக்க தேவரை புகழ்ந்து பாராட்டியவர்???
14. முத்தொள்ளியிரம் எந்த நூற்றாண்டை சார்ந்தது???
15. மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என கூறியவர்???
16. தொல்காப்பியர் காட்டும் அகத்திணைகளில் தவறான எது???
17. வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே!!! பாடல் யாருடன் தொடர்புடையது???
18. ஆகாயத்துக்கு அடுத்த வீடு நூலின் ஆசிரியர் யார்???
19. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க???
20. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக???
21. கருக்கொண்ட பச்சைப் பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது???
22. இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் யாருடைய கருத்து???
23. முத்தொள்ளியிரம் புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து எத்தனை செய்யுள் கிடைத்து உள்ளன???
24. காமநூல் என்னும் வேறு பெயர் கொண்ட நூல்???
25. ஏமாங்கத நாட்டின் வளத்தைத் திருத்தக்கத்தேவர் வருணிக்கும் பகுதி எந்த இலம்பகத்தில் கூறியுள்ளார்???
[…] வாழிய நிலனே […]