Welcome to your 7. கலை பல வளர்த்தல்
1. பத்தே சிற்பத் தொழிற்கு உறுப் பாவன - இவ்வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது???
2. ----------------- காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன???
3. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை இருந்ததை ------ மூலம் அறியலாம்???
4. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடம்???
5. சிற்பச் செந்நூல் என்ற நூலை வெளியிட்டுள்ள அமைப்பு எது???
6. இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமலை சிலை அமைந்துள்ள இடம்???
7. பொருத்துக : 1. கல்சிற்பங்கள் அமைக்கும் கலை - நாயக்க மன்னர் 2. மிக உயர்ந்த கோபுரங்கள் - சோழர் 3. ஆயிரங்கால் மண்டபம் - பாண்டியர் 4. குகைக்கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் - விஜயநகர மன்னர்.
8. ---------- கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது???
9. நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு???
10. அதிர்குரல் கேட்டு உழை அஞ்சி ஓடுமே இவ்வரியின் இடம்பெற்றுள்ள திணை???
11. முருகு சொல்லின் பொருள்???
12. இராவண காவியம் உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் எனக் கூறியவர்???
13. யாரின் வேண்டுகோளுக்கு இணங்க புலவர் குழந்தை 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்???
15. இராவண காவியம் எத்தனை காண்டங்களை உடையது???
16. சூடிக் கொடுத்த சூடர்க்கொடி என்று அழைக்கப்படுவர்???
17. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை???
18. முத்துடைத்தாமம் இலக்கண குறிப்பு தருக???
19. சதிர் என்பதன் பொருள் என்ன???
20. பொருத்துக : 1. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன், 2. ஒரு சிறு இசை - வண்ணதாசன் 3. மின்சாரப் பூ- மேலாண்மை பொன்னுசாமி 4. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
21. தி. ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்கள் ---------- எனும் தலைப்பில் எழுதினார்???
22. பொருந்தாத இணையத் தேர்வு செய்க???
23. பின்வரும் கூற்றுகளை ஆராய்க??? (தி. ஜானகிராமன்) 1. கரிசல் மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர். 2. அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை என்ற கோட்பாட்டைக் கொண்டவர். 3. உயர்நிலை பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
24. பொருத்துக : 1. கலை+ அழகு - உயிர் முதல் 2. மண்+ குடம் - மெய் முதல் 3. வாழை + இலை - மெய்யீறு 4. வாழை+ மரம் - உயிரீறு.
25. எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்???
26. பொருந்தாத இணையத் தேர்வு செய்க???
28. சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்???
29. தாமம் சொல்லின் பொருள்???
30. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ???
[…] கலை பல வளர்த்தல் […]